உங்கள் மறுபிரதியை எங்கு சேமிப்பது
You should store backup copies of your files somewhere separate from your computer — on an external hard disk, for example. That way, if the computer breaks, or is lost or is stolen, the backup will still be intact. For maximum security, you shouldn’t keep the backup in the same building as your computer. If there is a fire or theft, both copies of the data could be lost if they are kept together.
சரியான ஒரு மறுபிரதி ஊடகத்தைத் தேர்ந்தெடுப்பதும் மிக முக்கியம். அனைத்து மறுபிரதி கோப்புகளுக்கும் போதிய வட்டுக் கொள்ளளவு கொண்ட சாதனத்தில் உங்கள் மறுபிரதிகளை சேமிக்க வேண்டும்.
உள்ளமை மற்றும் தொலைநிலை சேமிப்பு விருப்பங்கள்
USB மெமரி கீ (குறைவான கொள்ளளவு)
உள்ளமை வட்டு இயக்கி (அதிக கொள்ளளவு)
வெளிப்புற வட்டு இயக்கி (வழக்கமாக அதிக கொள்ளளவு)
பிணையத்தில் இணைக்கப்பட்ட இயக்கி (அதிக கொள்ளளவு)
கோப்பு/மறுபிரதி சேவையகம் (அதிக கொள்ளளவு)
எழுதக்கூடிய CDகள் அல்லது DVDகள் (குறைவான/நடுத்தரமான கொள்ளளவு)
Online backup service (Amazon S3, for example; capacity depends on price)
இந்த விருப்பங்களில் சிலவற்றில் உங்கள் கணினியில் உள்ள அனைத்து கோப்புகளையும் மறுபிரதி எடுக்க போதிய கொள்ளளவு இருக்கும், இதை முழு கணினி மறுபிரதி என்கிறோம்.