ஏன் நானே அளவை வகுத்தலைச் செய்ய வேண்டும்?
பொதுவான தனியமைப்புகள் வழக்கமாக நன்றாக இருப்பதில்லை. ஒரு உற்பத்தி நிறுவனம் புதிய மாடலை உருவாக்கும் போது அவர்கள் தயாரிப்பில் சிலவற்றை மட்டும் கருத்த்ஹில் கொண்டு அவற்றின் சராசரியைக் கொண்டு தனியமைப்புகளை உருவாக்குகின்றனர்:
டிஸ்ப்ளே பலகங்கள் ஒவ்வொன்றுக்கும் பெரிய வேறுபாடு உள்ளது, அவை காலம் செல்லச் செல்ல அதிகம் மாறவும் செய்கின்றன. அச்சு சாதனங்களில் இது இன்னும் கடினம், ஏனெனில் தாளின் எடை அல்லது வகையை மாற்றினாலே பண்பமைப்பு நிலை செல்லாததாகி தனியமைப்பு துல்லியமற்றதாகிவிடக்கூடும்.
உங்கள் தனியமைப்பு துல்லியமானதாக இருக்க வேண்டுமானால் நீங்களே அளவை வகுப்பதே சிறந்த வழி அல்லது உங்கள் துல்லியமான பண்பமைப்பு நிலையின் அடிப்படையில் ஒரு வெளி நிறுவனத்தின் மூலம் தனியமைப்பைப் பெறுவதும் நல்லது.