தொடர்பு விவரங்களைத் திருத்துதல்
தொடர்பு விவரங்களைத் திருத்தும் வசதியின் மூலம் நீங்கள் உங்கள் முகவரிப் புத்தகத்தின் தகவலை எப்போதும் புதுப்பித்ததாக வைத்திருக்க முடியும்.
உங்கள் தொடர்பு பட்டியலில் இருந்து தொடர்பைத் தேர்ந்தெடுக்கவும்.
Press the button in the top-right corner of the window and select Edit.
-
தொடர்பு விவரங்களைத் திருத்துதல்.
To add a detail such as a new phone number or email address, just fill in the details on the next empty field of the type (phone number, email, etc.) you want to add.
Press the option at the bottom to expand available options, revealing fields like Website and Birthday.
தொடர்பைத் திருத்துவதை முடிக்க முடிந்தது -ஐ அழுத்தவும்.