கோப்புகள் மற்றும் கோப்புறைகளை வரிசைப்படுத்துதல்

நீங்கள் ஒரு கோப்புறையில் உள்ள கோப்புகளை வெவ்வேறு வழிகளில் வரிசைப்படுத்த முடியும், உதாரணமாக தேதி அல்லது கோப்பின் அளவு படி வரிசைப்படுத்தலாம். கோப்புகளை வரிசைப்படுத்த பொதுவான வழிகளின் பட்டியலைக் காண கீழே உள்ள கோப்புகளை வரிசைப்படுத்தும் வழிகள் ஐப் பார்க்கவும். முன்னிருப்பு வரிசைப்படுத்தல் வரிசையை எப்படி மாற்றுவது என்பது பற்றிய தகவலுக்கு கோப்புகள் இல் உள்ள முன்னுரிமைகளைக் காட்டும் ஐப் பார்க்கவும்.

நீங்கள் கோப்புகளை எப்படியெல்லாம் வரிசைப்படுத்த முடியும் என்பது, நீங்கள் பயன்படுத்தும் கோப்புறை காட்சியைப் பொறுத்தது. கருவிப்பட்டியில் உள்ள பட்டியல் அல்லது சின்னம் பொத்தான்களைப் பயன்படுத்தி தற்போதைய காட்சி வகையை மாற்ற முடியும்.

சின்னக் காட்சி

To sort files in a different order, click the view options button in the toolbar and choose By Name, By Size, By Type, By Modification Date, or By Access Date.

ஒரு உதாரணமாக, நீங்கள் பெயரின் படி என்பதைத் தேர்ந்தெடுத்தால், கோப்புகள் அவற்றின் பெயர்கலின் படி அகரவரிசையில் வரிசைப்படுத்தப்படும். மற்ற விருப்பங்களுக்கு கோப்புகளை வரிசைப்படுத்தும் வழிகள் ஐப் பார்க்கவும்.

You can sort in the reverse order by selecting Reversed Order from the menu.

பட்டியல் காட்சி

கோப்புகளை வேறு வகையில் வரிசைப்படுத்த, கோப்பு மேலாளரின் நிரல் தலைப்பில் ஒன்றை சொடுக்கவும். உதாரணமாக, கோப்புகளை கோப்பு வகையின் படி வரிசைப்படுத்த வகை என்பதை சொடுக்கவும். எதிர்த்திசை வரிசையில் வரிசைப்படுத்த மீண்டும் நெடுவரிசை தலைப்பை சொடுக்கவும்.

In list view, you can show columns with more attributes and sort on those columns. Click the view options button in the toolbar, pick Visible Columns… and select the columns that you want to be visible. You will then be able to sort by those columns. See Files list columns preferences for descriptions of available columns.

கோப்புகளை வரிசைப்படுத்தும் வழிகள்

பெயர்

கோப்பின் பெயரின் அகரவரிசைப்படி வரிசைப்படுத்தும்.

அளவு

கோப்பின் அளவின் படி (அது எவ்வளவு வட்டு இடத்தை எடுத்துக்கொள்கிறது என்பதைப் பொறுத்து) வரிசைப்படுத்தும். முன்னிருப்பக அசிறிய அளவிலிருந்து பெரிய அளவு வரை என வரிசைப்படுத்தும்.

வகை

கோப்பின் வகையின் படி அகரவரிசையில் வரிசைப்படுத்தும். ஒரே வகை கோப்புகள் குழுப்படுத்தப்பட்டு, அதன் பின்னர் பெயரின் படி வரிசைப்படுத்தப்படும்.

Last Modified

ஒரு கோப்பு கடைசியாக மாற்றப்பட்ட தேதி மற்றும் நேரத்தின் படி வரிசைப்படுத்தப்படும். முன்னிருப்பாக பழையதில் இருந்து புதியது வரை என வரிசைப்படுத்தும்.