பொதுவாக பயன்படுத்தப்படும் ஆவண வகைகளுக்கான மாதிரியுருக்கள்
நீங்கள் ஒரே உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஆவணங்களை உருவாக்க்குகிறீர்கள் எனில், கோப்பு மாதிரியுருக்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஒரு கோப்பு மாதிரியுரு என்பது நீங்கள் மீண்டும் பயன்படுத்த விரும்பும் வடிவமைப்பு அல்லது உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும் எந்த வகை ஆவணமாகவும் இருக்கலாம். உதாரணமாக, நீங்கள் உங்கள் லெட்டர்ஹெடைக் கொண்டு ஒரு மாதிரியுரு ஆவணத்தை உருவாக்க முடியும்.
ஒரு புதிய மாதிரியுருவை உருவாக்க
நீங்கள் ஒரு மாதிரியுருவாகப் பயன்படுத்த உள்ள ஆவணத்தை உருவாக்கவும். உதாரணமாக, நீங்கள் ஒரு சொல் செயலாக்க பயன்பாட்டைக் கொண்டு உங்கள் லெட்டர் ஹெடை உருவாக்க முடியும்.
Save the file with the template content in the Templates folder in your Home folder. If the Templates folder does not exist, you will need to create it first.
ஒரு ஆவணத்தை உருவாக்க ஒரு மாதிரியுருவைப் பயன்படுத்துதல்
நீங்கள் புதிய ஆவணத்தை வைக்க விரும்பும் கோப்புறையைத் திறக்கவும்.
கோப்புறையில் காலியாக உள்ள ஏதேனும் ஒரு இடத்தில் வலது சொடுக்கம் செய்து, புதிய ஆவணம் -ஐத் தேர்ந்தெடுக்கவும். உப மெனுவில் கிடைக்கக்கூடிய மாதிரியுருக்களின் பெயர்கள் பட்டியலிடப்படும்.
பட்டியலில் இருந்து நீங்கள் விரும்பும் மாதிரியுருவைத் தேர்வு செய்யவும்.
Double-click the file to open it and start editing. You may wish to rename the file when you are finished.