Super என்பது என்ன?
நீங்கள் Super விசையை அழுத்தும் போது, செயல்பாடுகள் மேலோட்டம் காட்டப்படும். வழக்கமாக உங்கள் விசைப்பலகையின் கீழ் இடது பக்கத்தில் Alt விசைக்கு அடுத்து இந்த விசையைக் காணலாம், வழக்கமாக இதன் மீது ஒரு Windows சின்னம் இருக்கும். சில சமயம் இதனை Windows விசை அல்லது கணினி விசை என்றும் குறிப்பிடுகிறோம்.
If you have an Apple keyboard, you will have a ⌘ (Command) key instead of the Windows key, while Chromebooks have a magnifying glass instead.
செயல்பாடுகள் மேலோட்டத்தைக் காண்பிக்க எந்த விசை பயன்படுகிறது என்பதை மாற்ற:
Go to the desktop and start typing Settings.
Click on Settings.
Click Keyboard in the sidebar to open the panel.
In the Keyboard Shortcuts section, select Customize Shortcuts.
Select the System category.
Click the row with Show the activities overview.
விரும்பும் விசை சேர்க்கையை அழுத்திப் பிடிக்கவும்.