ஒரு வயர்லெஸ் பிணையத்துடன் இணைத்தல்
உங்கள் கணினி வயர்லெஸ் செயல்படுத்தப்பட்டதெனில், ஒரு வயர்லெஸ் பிணையம் எல்லைக்குள் இருந்தால் அதைப் பயன்படுத்தி நீங்கள் இணையத்தை அணுகலாம், பிணையத்தில் பகிரப்பட்டுள்ள கோப்புகளைக் காணலாம் மேலும் பலவற்றைச் செய்யலாம்.
Open the system menu from the right side of the top bar.
Select Wi-Fi. The Wi-Fi section of the menu will expand.
-
Click the name of the network you want.
If the name of the network is not shown, scroll down the list. If you still do not see the network, you may be out of range, or the network might be hidden.
-
பிணையம் கடவுச்சொல்லால் (குறியாக்க விசை) பாதுகாக்கப்பட்டிருந்தால், கேட்கும் போது கடவுச்சொல்லை உள்ளிட்டு இணைக்கவும் என்பதை சொடுக்கவும்.
If you do not know the key, it may be written on the underside of the wireless router or base station, or in its instruction manual, or you may have to ask the person who administers the wireless network.
கணினி பிணையத்துடன் இணைக்க முயற்சிக்கும் போது பிணைய சின்னத்தின் தோற்றம் மாறும்.
If the connection is successful, the icon will change to a dot with several curved bars above it (). More bars indicate a stronger connection to the network. Fewer bars mean the connection is weaker and might not be very reliable.
If the connection is not successful, you may be asked for your password again or it might just tell you that the connection has been disconnected. There are a number of things that could have caused this to happen. You could have entered the wrong password, the wireless signal could be too weak, or your computer’s wireless card might have a problem, for example. See வயர்லெஸ் பிணைய சிக்கல்தீர்வி for more help.
வயர்லெஸ் இணைப்பு வலிமையாக இருந்தால் உங்கள் இணைய இணைப்பு வேகமாக இருக்கும் என்றோ அல்லது பதிவிறக்க வேகம் அதிகமாக இருக்கும் என்றோ கூற முடியாது. வயர்லெஸ் இணைப்பானது உங்கள் கணினியை இணைய இணைப்பை வழங்கும் சாதனத்துடன் (ரௌட்டர் அல்லது மோடம் போன்று) இணைக்கிறது, ஆனால் இரண்டு இணைப்புகளும் வெவ்வேறு, அவை வெவ்வேறு வேகங்களைக் கொண்டிருக்கலாம்.