வயர்லெஸ் இணைப்பு சிக்கல்தீர்வி

வயர்லெஸ் அடாப்ட்டர் அடையாளம் காணப்படுகிறதா எனப் பாருங்கள்

வயர்லெஸ் அடாப்ட்டர் கணினியில் இணைக்கப்பட்டிருந்தாலும், கணினி அதை பிணைய சாதனமாக அடையாளம் காணாமல் போகக்கூடும். இச்செயல்படியில் நீங்கள் சாதனம் சரியாக அடையாளம் காணப்படுகிறதா என சோதிக்கலாம்.

  1. முனைய சாளரத்தைத் திறந்து lshw -C network ஐ தட்டச்சு செய்து Enter ஐ அழுத்தவும். இது ஒரு பிழைச் செய்தியை வழங்கினால் நீங்கள் உங்கள் கணினியில் lshw நிரலை நிறுவ வேண்டும்.

  2. காண்பிக்கப்பட்ட தகவலில் வயர்லெஸ் இடைமுகம் எனும் பிரிவைக் கண்டறியவும். உங்கள் வயர்லெஸ் அடாப்ட்டர் சரியாக அடையாளம் காணப்பட்டால், இதைப்போன்ற (இதுவே அல்ல) ஒன்றை நீங்கள் காண்பீர்கள்:

    *-network
           description: Wireless interface
           product: PRO/Wireless 3945ABG [Golan] Network Connection
           vendor: Intel Corporation
  3. ஒரு வயர்லெஸ் சாதனம் பட்டியலிடப்பட்டிருந்தால், சாதன இயக்கிகள் செயல்படிக்குச் செல்லவும்.

    ஒரு வயர்லெஸ் சாதனம் பட்டியலிடப்படாவிட்டால், அடுத்து நீங்கள் செய்ய வேண்டிய செயல்படிகள் நீங்கள் பயன்படுத்தும் சாதனத்தின் வகையைப் பொறுத்து அமையும். உங்கள் கணினியின் வயர்லெஸ் அடாப்ட்டரின் வகை தொடர்பான கீழே உள்ள தலைப்பைப் பார்க்கவும் (அக PCI, USB அல்லது PCMCIA).

PCI (அக) வயர்லெஸ் அடாப்ட்டர்

அக PCI அடாப்ட்டர்களே அதிகம் பயன்படுத்தப்படுபவை, அவையே கடந்த சில ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட மடிக்கணினிகள் பெரும்பாலானவற்றில் அதுவே இருக்கும். உங்கள் PCI வயர்லெஸ் அடாப்ட்டர் அடையாளம் காணப்பட்டதா என சோதிக்க:

  1. ஒரு முனையத்தைத் திறந்து lspci என தட்டச்சு செய்து Enter ஐ அழுத்தவும்.

  2. அதில் காண்பிக்கப்படும் சாதனங்களின் பட்டியலில் பிணைய கட்டுப்படுத்தி அல்லது ஈத்தர்நெட் கட்டுப்படுத்தி எனக் குறிக்கப்பட்டிருக்கும் உருப்படி ஏதேனும் உள்ளதா எனப் பார்க்கவும். பல சாதனங்கள் இப்படிக் குறிக்கப்பட்டிருக்கும்; உங்கள் வயர்லெஸ் அடாப்ட்டருக்குரிய உருப்படி wireless, WLAN, wifi அல்லது 802.11 என்பது போன்ற சொற்களைக் கொண்டிருக்கக்கூடும். அவ்வுருப்படி எப்படி இருக்கும் என்பதற்கான உதாரணம் இதோ:

    பிணைய கட்டுப்படுத்தி: Intel Corporation PRO/Wireless 3945ABG [Golan] Network Connection
  3. If you found your wireless adapter in the list, proceed to the Device Drivers step. If you didn’t find anything related to your wireless adapter, see the instructions below.

USB வயர்லெஸ் அடாப்ட்டர்

Wireless adapters that plug into a USB port on your computer are less common. They can plug directly into a USB port, or may be connected by a USB cable. 3G/mobile broadband adapters look quite similar to wireless (Wi-Fi) adapters, so if you think you have a USB wireless adapter, double-check that it is not actually a 3G adapter. To check if your USB wireless adapter was recognized:

  1. ஒரு முனையத்தைத் திறந்து lsusb என தட்டச்சு செய்து Enter ஐ அழுத்தவும்.

  2. அங்கு காண்பிக்கப்படும் பட்டியலில், வயர்லெஸ் அல்லது பிணைய சாதனத்தைக் குறிக்கின்ற உருப்படி ஏதேனும் உள்ளதா எனப் பார்க்கவும். உங்கள் வயர்லெஸ் அடாப்ட்டருக்கு உரிய உருப்படியில் wireless, WLAN, wifi அல்லது 802.11 என்பது போன்ற சொற்களைக் கொண்டிருக்கக்கூடும். அந்த உருப்படி எப்படி இருக்கும் என்பதன் எடுத்துக்காட்டு இதோ:

    Bus 005 Device 009: ID 12d1:140b Huawei Technologies Co., Ltd. EC1260 Wireless Data Modem HSD USB Card
  3. If you found your wireless adapter in the list, proceed to the Device Drivers step. If you didn’t find anything related to your wireless adapter, see the instructions below.

ஒரு PCMCIA சாதனத்தை சோதித்தல்

PCMCIA வார்லெஸ் அடாப்ட்டர்கள் பொதுவாக செவ்வக வடிவ கார்டுகளாகும், அவை உங்கள் மடிக்கணினியின் பக்கவாட்டில் செருகப்பட்டிருக்கும். அவை பழைய கணினிகளில் அதிகம் காணப்படும். உங்கள் PCMCIA அடாப்ட்டர் அடையாளம் காணப்பட்டதா என சோதிக்க:

  1. உங்கள் கணினியை வயர்லெஸ் அடாப்ட்டரை இணைக்காமல் தொடங்கவும்.

  2. ஒரு முனையத்தை திறந்து பின்வருவதை தட்டச்சு செய்து Enter ஐ அழுத்தவும்:

    tail -f /var/log/messages

    This will display a list of messages related to your computer’s hardware, and will automatically update if anything to do with your hardware changes.

  3. உங்கள் வயர்லெஸ் அடாப்ட்டரை PCMCIA துளையில் செருகி, முனைய சாளரத்தில் ஏதேனும் மாறுகிறதா எனப் பார்க்கவும். முனையத்தில் ஏற்படும் மாற்றங்களில் உங்கள் வயர்லெஸ் அடாப்ட்டர் பற்றிய தகவல் சில இருக்கும். அதைப் பார்த்து அடையாளம் காண முயற்சிக்கவும்.

  4. முனையத்தில் இந்தக் கட்டளை இயங்குவதை நிறுத்த Ctrl+C ஐ அழுத்தவும். அதைச் செய்த பின் விரும்பினால் முனையத்தை மூடிவிடவும்.

  5. If you found any information about your wireless adapter, proceed to the Device Drivers step. If you didn’t find anything related to your wireless adapter, see the instructions below.

வயர்லெஸ் அடாப்ட்டர் அடையாளம் காணப்படவில்லை

If your wireless adapter was not recognized, it might not be working properly or the correct drivers may not be installed for it. How you check to see if there are any drivers you can install will depend on which Linux distribution you are using (like Ubuntu, Arch, Fedora or openSUSE).

To get specific help, look at the support options on your distribution’s website. These might include mailing lists and web chats where you can ask about your wireless adapter, for example.