மின்சக்தி & பேட்டரி Check the battery status — Display the status of the battery and connected devices. Log out, power off or switch users — விடுபதிகை செய்து, பயனர்கலை மாற்றி மற்றும் பல வழிகளில் உங்கள் பயனர் கணக்கிலிருந்து எப்படி வெளியேறுவது எனக் கற்றுக்கொள்க. Show the battery status as a percentage — Display the battery percentage in the top bar. Switch off unused wireless technologies — Bluetooth, wi-fi and mobile broadband can be switched off to reduce battery use. உங்கள் மடிக்கணினி பேட்டரியில் இருந்து சிறந்த பலன்களைப் பெறுங்கள் — Tips such as “Do not let the battery charge get too low”. என் கணினியை இடைநிறுத்தும் போது என்ன நடக்கும்? — இடைநிறுத்துவது கணினியை உறக்க நிலைக்குக் கொண்டு செல்லும், இதனால் குறைவான மின்சாரமே பயன்படுத்தப்படும். குறைந்த மின் சக்தியைப் பயன்படுத்தி பேட்டரி ஆயுளை மேம்படுத்துங்கள் — உங்கள் கணினியின் மின் சக்தி பயனீட்டளவைக் குறைக்க குறிப்புகள். நான், மூடியை மூடும் போது என் கணினி ஏன் அணைகிறது? — நீங்கள் மடிக்கணினி மூடியை மூடும் போது, மின் சக்தியை சேமிப்பதற்காக மடிக்கணினி உறக்க முறைக்குச் செல்லும். Power saving settings Choose a power profile — Balance performance and battery usage. Enable automatic brightness — Automatically control screen brightness to reduce battery use. Set screen blanking time — Change the screen blanking time to save power. Set up automatic suspend — Configure your computer to suspend automatically. சிறிது நேரம் கழித்து என் திரை ஏன் மங்கலாகிறது? — The screen will dim when the computer is idle in order to save power. Questions Why did my computer turn off when the battery got to 10%? — பேட்டரி முழுதும் சார்ஜ் இறங்க விடுவது பேட்டரிக்கு தீங்காகும். என் பேட்டரி ஆயுள் Windows/Mac OS இல் இருந்ததை விட ஏன் குறைவகா உள்ளது? — உற்பத்தி நிறுவனம் செய்துள்ள நுண்ணிய அமைப்புகளும் வேறுபடும் பேட்டரி ஆயுட்கால கணக்கீடுகளும் இதற்கு காரணமாக இருக்கலாம். என் மடிக்கணினி பேட்டரியில் இயங்கும் போது ஏன் மெதுவாக வேலை செய்கிறது? — சில மடிக்கணினிகள் பேட்டரியில் இயங்கும் போது மெதுவாக இயங்கும்படியே உருவாக்கப்பட்டிருக்கும். கணக்கிடப்படும் பேட்டரி ஆயுள் தவறு — நீங்கள் பேட்டரி சின்னத்தை சொடுக்கும் போது காட்டப்படும் பேட்டரி ஆயுள் ஒரு கணக்கீடே. சிக்கல்கள் என் கணினி இயங்கவில்லை — கேபிள்கள் தளர்வாக இருப்பது அல்லது வன்பொருள் சிக்கல்கள் காரணமாக இருக்கலாம். என் கணினி மிகவும் வெப்பமாகிறது — கணினிகள் வழக்கமாக சற்று சூடாகும், ஆனால் அவை மிக அதிகமாக வெப்பமடைந்தால், அதீத வெப்பத்தால் சேதமடையலாம். என் கணினியை இடைநிறுத்திய பிறகு ஏன் மீண்டும் இயங்க மாட்டேனென்கிறது? — Some computer hardware causes problems with suspend. என் கணினியை விழிக்கச் செய்யும் போது என் வயர்லெஸ் பிணையம் இல்லாமல் போகிறது — உங்கள் கணினி இடைநிறுத்தப்படும் போது சில வயர்லெஸ் சாதனங்கள் சிக்கல்களை அடையலாம், இதனால் அவை மீண்டும் சரியாக இயங்கத் தொடங்காமல் போகலாம். மடிக்கணினி விசிறி எப்போதும் இயங்குகிறது — சில விசிறிக் கட்டுப்பாட்டு மென்பொருள் இல்லாமலிருக்கலாம் அல்லது உங்கள் மடிக்கணினி அதிக வெப்பமாக இயங்கிக்கொண்டிருக்கலாம். வேறு நாட்டின் மின்சாரத்தில் என் கணினி வேலை செய்யுமா? — உங்கள் கணினி வேலை செய்யும், ஆனால் வேறு பவர் கேபிள் அல்லது டிராவல் அடாப்ட்டர் தேவைப்படலாம். மேலும் தகவல்கள் வன்பொருள் பிரச்சினைகள் மேலும் தகவல்கள் பயனர் & கணினி அமைவுகள் — From hardware control to privacy settings, make GNOME work for you. வன்பொருள் & இயக்கிகள் — Configure hardware and diagnose problems, including printers, displays, disks, and more.