ஒற்றைப் பக்க அச்டுப்பொறியில் ஒரு புக்லெட்டை அச்சிடுதல்
இந்த வழிமுறைகள் ஒரு PDF ஆவணத்திலிருந்து ஒரு புக்லெட்டை அச்சிடுவதை விவரிக்கிறது.
LibreOffice ஆவணத்திலிருந்து ஒரு புக்லெட்டை அச்சிட, முதலில் கோப்பு ▸ PDF ஆக ஏற்றுமதி செய்… ஐ தேர்வு செய்து அதை ஒரு PDF ஆக ஏற்றுமதி செய்யவும். உங்கள் ஆவணத்தின் பக்கங்களின் எண்ணிக்கை 4 இன் மடங்காக இருக்க வேண்டும் (4, 8, 12, 16,…). 3 வரையிலான காலி பக்கங்களைச் சேர்க்க வேண்டி இருக்கலாம்.
அச்சிட:
அச்சிடு உரையாடலைத் திறக்கவும். மெனுவில் உள்ள அச்சிடு என்பதை தேர்ந்தெடுத்து அல்லது Ctrl+P விசைப்பலகை குறுக்குவழியைப் பயன்படுத்தி இதைத் திறக்கலாம்.
-
Click the Properties… button
In the Orientation drop-down list, make sure that Landscape is selected.
Click OK to go back to the print dialog.
-
Under Range and Copies, choose Pages.
இந்த வரிசையில் பக்கங்களின் எண்ணிக்கையை தட்டச்சு செய்யவும் (n என்பது மொத்த பக்கங்களின் எண்ணிக்கை, மற்றும் 4 இன் மடங்கு):
n, 1, 2, n-1, n-2, 3, 4, n-3, n-4, 5, 6, n-5, n-6, 7, 8, n-7, n-8, 9, 10, n-9, n-10, 11, 12, n-11…
…அனைத்துப் பக்கங்களையும் தட்டச்சு செய்யும் வரை.
எடுத்துக்காட்டுகள்:
4 பக்க புக்லெட்: 4,1,2,3 என தட்டச்சு செய்யவும்
8 பக்க புக்லெட்: 8,1,2,7,6,3,4,5 என தட்டச்சு செய்யவும்
12 பக்க புக்லெட்: 12,1,2,11,10,3,4,9,8,5,6,7 என தட்டச்சு செய்யவும்
16 பக்க புக்லெட்: 16,1,2,15,14,3,4,13,12,5,6,11,10,7,8,9 என தட்டச்சு செய்யவும்
20 பக்க புக்லெட்: 20,1,2,19,18,3,4,17,16,5,6,15,14,7,8,13,12,9,10,11 என தட்டச்சு செய்யவும்
-
Choose the Page Layout tab.
Under Layout, select Brochure.
Under Page Sides, in the Include drop-down list, select Front sides / right pages.
அச்சிடு ஐ சொடுக்கவும்.
அனைத்து பக்கங்களும் அச்சிடப்பட்ட பிறகு, பக்கங்களை திருப்பி அவற்றை மீண்டும் அச்சுப்பொறியில் வைக்கவும்.
அச்சிடு உரையாடலைத் திறக்கவும். மெனுவில் உள்ள அச்சிடு என்பதை தேர்ந்தெடுத்து அல்லது Ctrl+P விசைப்பலகை குறுக்குவழியைப் பயன்படுத்தி இதைத் திறக்கலாம்.
-
Choose the Page Layout tab.
Under Page Sides, in the Include drop-down list, select Back sides / left pages.
அச்சிடு ஐ சொடுக்கவும்.