அச்சிடும் போது தாள் அளவை மாற்றுதல்
உங்கள் ஆவணத்தின் அளவை மாற்ற விரும்பினால் (உதாரணமாக A4 தாளில் US Letter-sized PDF ஐ அச்சிட விரும்பினால்), ஆவணத்திற்கான அச்சிடல் வடிவமைப்பை மாற்ற முடியும்.
Open the print dialog by pressing Ctrl+P.
பக்க அமைவு தாவலை தேர்ந்தெடுக்கவும்.
Under the Paper column, choose your Paper size from the drop-down list.
Click Print to print your document.
You can also use the Orientation drop-down list to choose a different orientation:
நெடுவாக்கு
கிடைவாக்கு
தலைகீழ் நெடுவாக்கு
தலைகீழ் கிடைவாக்கு