முன்னிருப்பு அச்சுப்பொறியை அமைத்தல்
உங்களிடம் ஒன்றுக்கும் அதிக அச்சுப்பொறிகள் இருந்தால், உங்கள் முன்னிருப்பு அச்சுப்பொறி எது என்று தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் அச்சுப்பொறியைத் தேர்ந்தெடுக்க நீங்கள் விரும்பலாம்.
You need administrative privileges on the system to set the default printer.
Go to the desktop and start typing Printers.
அச்சுப்பொறிகள் ஐ சொடுக்கவும்.
Depending on your system, you may have to press Unlock in the top right corner and type in your password when prompted.
Click the button next to the printer.
Select the Use Printer by Default checkbox.
When you print in an application, the default printer is automatically used, unless you choose a different printer.