உங்கள் இசை, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்தல்
நீங்கள் ஃபோன், TV அல்லது கேம் கன்சோல் போன்ற UPnP அல்லது DLNA செயல்படுத்தப்பட்ட சாதனத்தைப் பயன்படுத்தி உங்கள் கணினியில் உள்ள மீடியாவை உலவலாம், தேடலாம் மற்றும் இயக்கலாம். உங்கள் இசை, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைக் கொண்டுள்ள கோப்புறைகளை அணுக இந்த சாதனங்களை அனுமதிக்க மீடியா பகிர்தல் ஐ அமைவாக்கம் செய்யவும்.
மீடியா பகிர்தல் புலப்படும்படி இருக்க நீங்கள் Rygel தொகுப்பை நிறுவியிருக்க வேண்டும்.
Go to the desktop and start typing Sharing.
Click on Sharing to open the panel.
-
If the Sharing switch in the top-right of the window is set to off, switch it to on.
If the text below Computer Name allows you to edit it, you can change the name your computer displays on the network.
மீடியா பகிர்தல் ஐ தேர்ந்தெடுக்கவும்.
Switch the Media Sharing switch to on.
By default, Music, Pictures and Videos are shared. To remove one of these, click the × next to the folder name.
To add another folder, click + to open the Choose a folder window. Navigate into the desired folder and click Open.
Click ×. You will now be able to browse or play media in the folders you selected using the external device.
Networks
The Networks section lists the networks to which you are currently connected. Use the switch next to each to choose where your media can be shared.