தானாக புகுபதிவு செய்தல்
உங்கள் கணினியை இயக்கியதும் நீங்கள் தானாக புகுபதிவு செய்யும்படியும் நீங்கள் அமைக்க முடியும்:
Go to the desktop and start typing Users.
Click Users to open the panel.
Press Unlock in the top right corner and type in your password when prompted.
If it is a different user account that you want to log into automatically, select the account under Other Users.
Switch the Automatic Login switch to on.
அடுத்த முறை உங்கள் கணினியை இயக்கும் போது, நீங்கள் தானாக புகுபதிவு செய்யப்படுவீர்கள். இந்த விருப்பத்தை செயல்படுத்தியிருந்தால், உங்கள் கணினியில் உங்கள் கணக்கில் புகுபதிவு செய்ய நீங்கள் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டியதில்லை, ஆகவே உங்கள் கணினியைத் தொடங்கும் எவரும் கணினியில் புகுபதிவு செய்து உங்கள் கணக்கையும் உங்கள் கோப்புகள் மற்றும் உலாவி வரலாறு உள்ளிட்ட தனிப்பட்ட தரவையும் அணுக முடியும்.
உங்கள் கணக்கின் வகை தரநிலை எனில், நீங்கள் இந்த அமைவை மாற்ற முடியாது.உங்களுக்காக இந்த அமைவை மாற்ற உங்கள் கணினி நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்.