தொடர்புகளை இணைத்தல் மற்றும் இணைப்பு அகற்றுதல்
தொடர்புகளை இணைத்தல்
உங்கள் கணினிக்குள்ளான முகவரிப் புத்தகத்திலும் ஆன்லைன் கணக்குகளிலும் உள்ள நகல் தொடர்புகளை ஒரே தொடர்புகள் உருப்படியாக சேர்த்தமைக்கலாம். இந்த வசதியின் மூலம் ஒரு தொடர்பின் அனைத்து விவரங்களையும் ஒரே இடத்தில் கொண்டு வந்து தொடர்புகளை ஒழுங்கமைத்து வைக்கலாம்.
தொடர்பு பட்டியலுக்கு மேல் உள்ள தேர்வு பொத்தானை அழுத்தி தேர்வு பயன்முறையை இயக்கவும்.
A checkbox will appear next to each contact. Tick the checkboxes next to the contacts that you want to merge.
தேர்வு செய்த தொடர்புகளை இணைக்க இணைக்கவும் என்பதை அழுத்தவும்.
தொடர்புகளை இணைப்பு அகற்றுதல்
இணைக்கக்கூடாத தொடர்புகளை தவறி இணைத்துவிட்டால், அவற்றை நீங்கள் இணைப்பு அகற்ற விரும்பலாம்.
உங்கள் தொடர்பு பட்டியலிலிருந்து இணைப்பு அகற்ற வேண்டிய தொடர்பைத் தேர்ந்தெடுக்கவும்.
தொடர்புகளின் மேல் வலது மூலையில் உள்ள திருத்து என்பதை அழுத்தவும்.
Press Linked Accounts.
Press Unlink to unlink the entry from the contact.
Close the window once you have finished unlinking the entries.
தொடர்பைத் திருத்துவதை முடிக்க முடிந்தது -ஐ அழுத்தவும்.