என் மடிக்கணினி பேட்டரியில் இயங்கும் போது ஏன் மெதுவாக வேலை செய்கிறது?
சில மடிக்கணினிகள், மின் சக்தியை சேமிப்பதற்காக, பேட்டரியில் இயங்கும் போது மெதுவாக இயங்கும்படியே உருவாக்கப்பட்டிருக்கும். மடிக்கணினியின் செயலி (CPU) மெதுவான வேகத்திற்கு மாறும், செயலிகள் மெதுவாக இயங்கும் போது குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்தும், இதனால் பேட்டரி நீண்ட நேரம் வரும்.
இந்த அம்சம் CPU அதிர்வெண் மறுஅளவிடுதல் என்றழைக்கப்படுகிறது.