வேறு நாட்டின் மின்சாரத்தில் என் கணினி வேலை செய்யுமா?

வெவ்வேறு நாடுகளின் மின்சாரத்தின் மின்னழுத்தமும் (வழக்கமாக 110V அல்லது 220-240V) AC அதிர்வெண்ணும் (வழக்கமாக 50 Hz அல்லது 60 Hz) வெவ்வேறாக இருக்கும். சரியான பவர் அடாப்ட்டரைப் பயன்படுத்தும்பட்சத்தில் உங்கள் கணினி வேறு நாட்டிலும் வேலை செய்யும். நீங்கள் ஒரு ஸ்விட்ச்சை ஃப்ளிப் செய்ய வேண்டியும் இருக்கலாம்.

உங்கள் கணினி மடிக்கணினி எனில், உங்கள் பவர் அடாப்ட்டருக்கான சரியான பிளக் இருந்தால் போதும். சில மடிக்கணினிகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பிளக் அல்லது அடாப்ட்டர்கள் வழங்கப்பட்டிருக்கும், ஆகவே உங்களிடம் ஏற்கனவே சரியான அடாப்ட்டர் இருக்கலாம். இல்லாவிட்டால் வழக்கமான டிராவல் அடாப்ட்டரில் செருகினாலே வேலை செய்யக்கூடும்.

If you have a desktop computer, you can also get a cable with a different plug, or use a travel adapter. In this case, however, you may need to change the voltage switch on the computer’s power supply, if there is one. Many computers do not have a switch like this, and will happily work with either voltage. Look at the back of the computer and find the socket that the power cable plugs into. Somewhere nearby, there may be a small switch marked “110V” or “230V” (for example). Switch it if you need to.

பவர் கேபிளை மாற்றும் போது அல்லது டிராவல் அடாப்ட்டரைப் பயன்படுத்தும் போது கவனமாக இருக்கவும். முடிந்தால் முதலில் அனைத்தையும் அணைக்கவும்.