ஒட்டு விசைகளை இயக்கவும்
ஒட்டு விசைகள் வசதியின் மூலம், விசைப்பலகை குறுக்குவழிகளை அழுத்தும் போது, ஒரே சமயத்தில் அனைத்து விசைகளையும் அழுத்திப் பிடித்திருக்காமல் ஒரு சமயம் ஒரு விசையை மட்டும் அழுத்துவதன் மூலம் குறுக்குவழிகளைப் பயன்படுத்த முடியும் எடுத்துக்காட்டாக, Super+Tab குறுக்குவழி விசை ஒவ்வொரு சாளரமாக மாறச் செய்யும். ஒட்டு விசைகளை இயக்காமல் இருந்தால், ஒரே சமயத்தில் நீங்கள் இரண்டு விசைகளையுமே அழுத்திப் பிடித்திருக்க வேண்டும்; ஒட்டு விசைகள் இயக்கப்பட்டிருந்தால், முதலில் நீங்கள் Super விசையையும் பிறகு Tab விசையையும் அழுத்தினாலே குறுக்குவிசை வேலை செய்யும்.
ஒரே சமயம் பல விசைகளை அழுத்திப் பிடித்திருப்பது உங்களுக்கு கடினம் எனில், நீங்கள் ஒட்டு விசைகள் அம்சத்தைப் பயன்படுத்தலாம்.
Go to the desktop and start typing Settings.
Click on Settings.
Click Accessibility in the sidebar to open the panel.
அனைவருக்குமான அணுகல் ஐத் திறந்து தட்டச்சு கீற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
Switch the Sticky Keys switch to on.
ஒட்டு விசைகளை விரைவாக இயக்குதலும் அணைத்தலும்
Switch the Enable by Keyboard switch to turn sticky keys on and off from the keyboard. When this option is selected, you can press Shift five times in a row to enable or disable sticky keys.
You can also turn sticky keys on and off by clicking the accessibility icon on the top bar and selecting Sticky Keys. The accessibility icon is visible when one or more settings have been enabled from the Accessibility panel.
ஒரே சமயம் நீங்கள் இரு விசைகளை அழுத்தினால், குறுக்குவழி விசைகளை வழக்கம் போல உள்ளிட உதவியாக ஒட்டு விசை தற்காலிகமாக அணைக்கப்படும்.
எடுத்துக்காட்டாக, இந்த விருப்பத்தை நீங்கள் இயக்கி இருந்தால், நீங்கள் ஒட்டு விசைகள் இயக்கப்பட்ட நிலையில் Super விசையையும் Tab விசையையும் ஒரே சமயத்தில் அழுத்தினால், நீங்கள் மற்றொரு விசையை அழுத்த ஒட்டு விசைகள் காத்திருக்காது. இருப்பினும் நீங்கள் ஒரு விசையை மட்டும் அழுத்தியிருந்தால் அது காத்திருக்கும். உங்களுக்கு சில குறுக்குவிசைகளை மட்டும் ஒரே சமயத்தில் அழுத்துவது எளிது (எடுத்துக்காட்டாக, மிக நெருக்கமாக உள்ள விசைகள்) ஆனால் மற்ற குறுக்குவிசைகளுக்கு அது கடினம் என்ற நிலையில் இது உங்களுக்கு பயன்படும்.
இதைச் செயல்படுத்த ஒரே சமயத்தில் இரண்டு விசைகள் அழுத்தப்பட்டால் முடக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
You can have the computer make a “beep” sound when you start typing a keyboard shortcut with sticky keys turned on. This is useful if you want to know that sticky keys is expecting a keyboard shortcut to be typed, so the next key press will be interpreted as part of a shortcut. Select Beep when a modifier key is pressed to enable this.