உங்கள் வன்வட்டின் செயல்திறனை சோதித்தல்
உங்கள் வன்வட்டின் வேகத்தை சோதிக்க:
Open Disks from the desktop.
Choose the disk from the list in the left pane.
Click the menu button and select Benchmark disk… from the menu.
Click Start Benchmark… and adjust the Transfer Rate and Access Time parameters as desired.
-
Click Start Benchmarking… to test how fast data can be read from the disk. Administrative privileges may be required. Enter your password, or the password for the requested administrator account.
If Perform write-benchmark is checked, the benchmark will test how fast data can be read from and written to the disk. This will take longer to complete.
சோதனை முடிந்ததும் முடிவுகள் வரைபடத்தில் காட்டப்படும். பச்சை புள்ளிகளும் இணைக்கும் கோடுகளும் எடுத்துக்கொள்ளப்பட்ட மாதிரிகளைக் குறிக்கின்றன; இவை அணுகல் நேரத்தை வலது அச்சிலும் பென்ச்மார்க்கின் போது கடந்த நேரத்தின் சதவீதத்தை அடி அச்சிலும் கொண்டு காண்பிக்கப்படும். நீலக் கோடு வாசித்தல் வேகத்தையும் சிவப்பு கோடு எழுதுதல் வேகங்களையும் குறிக்கின்றன; இவை அணுகல் தரவு வேகங்களைக் கொண்ட இடது அச்சு மற்றும் பயணிக்கப்பட்ட வட்டு சதவீதத்தைக் கொண்ட அடி அச்சு மூலம் காண்பிக்கப்படுகின்றன.
வரைபடத்தின் கீழே, குறைந்தபட்ச, அதிகபட்ச மற்றும் சராசரி வாசித்த்ல மற்றும் எழுதுதல் வேகங்கள், சராசரி அணுகல் நேரம் மற்றும் கடந்த பென்ச்மார்க் சோதனை நடந்ததில் இருந்து ஆகியுள்ள நேரம் ஆகியவற்றுக்கான மதிப்புகள் காட்டப்படும்.