வட்டுகள் & சேமிப்பிடம் Adjust the size of a filesystem — Shrink or grow a filesystem and its partition. Repair a damaged filesystem — Check if a filesystem is damaged and bring it back into a usable state. இன்னும் எவ்வளவு வட்டு இடம் உள்ளது எனப் பாருங்கள் — Use Disk Usage Analyzer, System Monitor, or Usage to check space and capacity. உங்கள் வன்வட்டின் செயல்திறனை சோதித்தல் — உங்கள் வன்வட்டின் வேகத்தை அறிய அதில் பென்ச்மார்க்குகளை இயக்கவும். உங்கள் வன்வட்டில் ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா என சோதித்தல் — Test your hard disk for problems to make sure that it’s healthy. தொகுதிகள் மற்றும் பிரிவாக்கங்களை நிர்வகித்தல் — தொகுதிகள், பிரிவாக்கங்கள் என்றால் என்ன என்று புரிந்துகொண்டு, அவற்றை நிர்வகிக்க வட்டுப் பயன்பாட்டைப் பயன்படுத்தவும். நீக்கக்கூடிய வட்டிலிருந்து அனைத்தையும் அழிக்கவும் — வெளிப்புற வன் வட்டு அல்லது USB பிளாஷ் வட்டை ஃபார்மேட் செய்து அதிலுள்ள கோப்புகள் மற்றும் கோப்புறைகள் அனைத்தையும் அகற்றவும். மேலும் தகவல்கள் வன்பொருள் & இயக்கிகள் — Configure hardware and diagnose problems, including printers, displays, disks, and more.