இரு சொடுக்க வேகத்தை சரிசெய்தல்
Double-clicking only happens when you press the mouse button twice quickly enough. If the second press is too long after the first, you’ll just get two separate clicks, not a double click. If you have difficulty pressing the mouse button quickly, you should increase the timeout.
Go to the desktop and start typing Accessibility.
Click Accessibility to open the panel.
Under Pointing & Clicking, adjust the Double-Click Delay slider to a value you find comfortable.
நீங்கள் இரு சொடுக்க நேரத்தை அதிகரித்திருந்த போதும், நீங்கள் ஒற்றை சொடுக்கம் செய்ய விரும்பும் போதும் உங்கள் சொடுக்கி இரு சொடுக்கம் செய்தால், உங்கள் சொடுக்கியில் சிக்கல் இருக்கலாம். உங்கள் கணினியில் வேறு ஒரு சொடுக்கியை இணைத்து அது சரியாக செயல்படுகிறதா எனப் பார்க்கவும். மாறாக உங்கள் சொடுக்கியை வேறு ஒரு கணினியில் இணைத்தும் அதே பிரச்சனை உள்ளதா என சோதிக்கலாம்.
இந்த அமைவு உங்கள் சொடுக்கி மற்றும் தொடுதிட்டு ஆகிய இரண்டிலும் விளைவை ஏற்படுத்தும், அதுமட்டுமின்றி வேறு சுட்டி சாதன ஏதும் இருந்தால் அதிலும் விளைவை ஏற்படுத்தும்.