Mouse, Touchpad & Touchscreen Adjust the speed of the mouse and touchpad — நீங்கள் உங்கள் சொடுக்கி அல்லது தொடுதிட்டை பயன்படுத்தும் போது சுட்டி நகரும் வேகத்தை மாற்றுதல். Click and move the mouse pointer using the keypad — Enable mouse keys to control the mouse with the numeric keypad. இரு சொடுக்க வேகத்தை சரிசெய்தல் — இரு சொடுக்கம் செய்ய சொடுக்கி பொத்தானை எவ்வளவு வேகமாக இரண்டாவது முறை அழுத்த வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்துதல். உங்கள் சொடுக்கியை இடதுகைப் பழக்கத்திற்கு ஏற்றபடி பயன்படுத்துதல் — சொடுக்கி அமைவுகளில் இடது மற்றும் வலது சொடுக்கி பொத்தான்களை எதிர்மறையாக அமைத்தல். சொடுக்கி வலது சொடுக்க ஏற்பாடு — சொடுக்கியின் இடது பொத்தானை அழுத்திப் பிடித்தபடி இருந்தால் வலது சொடுக்கம் செய்யவும். தொடுதிட்டைப் பயன்படுத்தி சொடுக்குதல், இழுத்தல் அல்லது உருட்டுதல் — உங்கள் தொடுதிட்டில் தட்டுவதன் மூலம் சைகை செய்வதன் மூலம் சொடுக்கலாம், இழுக்கலாம் அல்லது உருட்டலாம். மேல் நகர்வு சொடுக்கத்தை செயல்படுத்துதல் — மேல்நிறுத்தி சொடுக்குதல் (நின்று சொடுக்குதல்) வசதியைக் கொண்டு நீங்கள் சொடுக்கியை அசையாமல் வைத்தபடியே சொடுக்க முடியும். Use gestures on touchpads and touchscreens — Manipulate your desktop using gestures on your touchpad or touchscreen. பொதுவான பிரச்சினைகள் சொடுக்கி சுட்டி நகரவில்லை — How to check why your mouse is not working. சொடுக்கி வேலை செய்யத் தொடங்கும் முன் சற்று தாமதிக்கும் — உங்கள் சொடுக்கியை வேலை செய்யத் தொடங்க வைக்க, நீங்கள் சொடுக்கியை சொடுக்கவோ அல்லது முன் பின் நகர்த்தவோ வேண்டி இருந்தால். குறிப்புகள் நடு சொடுக்கம் — Use the middle mouse button to open applications, open tabs and more. மேலும் தகவல்கள் பயனர் & கணினி அமைவுகள் — From hardware control to privacy settings, make GNOME work for you. வன்பொருள் & இயக்கிகள் — Configure hardware and diagnose problems, including printers, displays, disks, and more.