தொடுதிட்டைப் பயன்படுத்தி சொடுக்குதல், இழுத்தல் அல்லது உருட்டுதல்
நீங்கள் தனி வன்பொருள் பொத்தான்கள் இல்லாமல் தொடுதிட்டைப் பயன்படுத்தியே சொடுக்கவும், இரு சொடுக்கம் செய்யவும், இழுக்கவும் உருட்டவும் முடியும்.
Touchpad gestures are covered separately.
Tap to click
You can tap your touchpad to click instead of using a button.
சொடுக்க, தொடுதிட்டைத் தட்டவும்.
இரு சொடுக்க, தொடுதிட்டை இரு முறை தட்டவும்.
To drag an item, double-tap but don’t lift your finger after the second tap. Drag the item where you want it, then lift your finger to drop.
உங்கள் தொடுதிட்டு பல விரல் தட்டல்களை ஆதரித்தால், ஒரே நேரத்தில் இரண்டு விரல்களால் தட்டுவதன் மூலம் வலது சொடுக்கம் செய்யலாம். இல்லையெனில், நீங்கள் வலது சொடுக்கத்திற்கு வன்பொருள் பொத்தான்களைப் பயன்படுத்த வேண்டும். இரண்டாவது சொடுக்கி பொத்தான் இல்லாமல் வலது சொடுக்கம் செய்யும் ஒரு முறை பற்றி அறிய சொடுக்கி வலது சொடுக்க ஏற்பாடு ஐப் பார்க்கவும்.
உங்கள் தொடுதிட்டு பல விரல் தட்டல்களை ஆதரித்தால், ஒரே நேரத்தில் மூன்று விரல்களால் தட்டுவதன் மூலம் நடு சொடுக்கம் செய்யலாம்.
When tapping or dragging with multiple fingers, make sure your fingers are spread far enough apart. If your fingers are too close, your computer may think they’re a single finger.
Enable Tap to Click
Go to the desktop and start typing Mouse & Touchpad.
Click on Mouse & Touchpad to open the panel.
-
In the Touchpad section, make sure the Touchpad switch is set to on.
உங்கள் கணினியில் தொடு திட்டு இருந்தால் மட்டுமே தொடு திட்டு பிரிவு இருக்கும்.
Switch the Tap to Click switch to on.
இரண்டு விரல்களால் உருட்டுதல்
நீங்கள் இரண்டு விரல்களைப் பயன்படுத்தி உங்கள் தொடுதிட்டைக் கொண்டு உருட்ட முடியும்.
When this is selected, tapping and dragging with one finger will work as normal, but if you drag two fingers across any part of the touchpad, it will scroll instead. Move your fingers between the top and bottom of your touchpad to scroll up and down, or move your fingers across the touchpad to scroll sideways. Be careful to space your fingers a bit apart. If your fingers are too close together, they just look like one big finger to your touchpad.
இரண்டு விரல் உருட்டல் அம்சம் அனைத்து தொடுதிட்டுகளிலும் வேலை செய்யாமல் போகலாம்.
Enable Two-finger Scrolling
Go to the desktop and start typing Mouse & Touchpad.
Click on Mouse & Touchpad to open the panel.
In the Touchpad section, make sure the Touchpad switch is set to on.
Switch the Two-finger Scrolling switch to on.
Natural scrolling
நீங்கள் தொடுதிட்டைப் பயன்படுத்தி ஒரு துண்டு காகிதத்தை விரலால் இழுத்துச் செல்வது போலவே உள்ளடக்கத்தை இழுக்க முடியும்.
Go to the desktop and start typing Mouse & Touchpad.
Click on Mouse & Touchpad to open the panel.
In the Touchpad section, make sure that the Touchpad switch is set to on.
Switch the Natural Scrolling switch to on.
This feature is also known as Reverse Scrolling.