பிணையமாக்கல் சொற்கள் மற்றும் குறிப்புகள் IP முகவரி என்றால் என்ன? — IP முகவரி என்பது உங்கள் கணினிக்கு தொலைபேசி எண் போன்றது. MAC முகவரி என்றால் என்ன? — பிணைய வன்பொருளுக்கு நியமிக்கப்படும் தனித்துவ அடையாளம் காட்டி. இணையத்தில் பாதுகாப்பாக இருத்தல் — இணையத்தைப் பயன்படுத்தும் போது மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய சில குறிப்புகள். உங்கள் IP முகவரியை கண்டுபிடித்தல் — உங்கள் IP முகவரியைத் தெரிந்துகொண்டால், பிணைய பிரச்சினைகளை பழுதுபார்க்க உதவும். பதிலி அமைவுகளை வரையறுத்தல் — A proxy is an intermediary for web traffic, it can be used for accessing web services anonymously, for control or security purposes. மேலும் தகவல்கள் Networking, web & email — Connect to wireless and wired networks. Stay safe with a VPN. Create a wireless hotspot. இதனையும் பார் Wireless networking — Connect to wireless networks, including hidden networks and networks created from phone tethering.