MAC முகவரி என்றால் என்ன?
MAC முகவரி என்பது பிணைய வன்பொருளின் (ஒரு வயர்லெஸ் கார்டு அல்லது ஈத்தர்நெட் கார்டு போன்றவை) ஒரு பகுதிக்கு உற்பத்தி நிறுவனம் நியமிக்கும் ஒரு தனிப்பட்ட அடையாளங்காட்டி ஆகும். MAC என்பது Media Access Control என்பதைக் (ஊடக அணுகல் கட்டுப்பாடு) குறிக்கும், ஒவ்வொரு அடையாளங்காட்டியும் ஒரு குறிப்பிட்ட சாதனத்திற்கு தனித்துவமானதாக இருக்கும் வகையில் உருவாக்கப்படுகிறது.
MAC முகவரியில் ஆறு ஈரெழுத்துத் தொகுதிகள் இருக்கும், அவை ஒவ்வொன்றும் முக்காற்புள்ளியால் பிரிக்கப்பட்டிருக்கும். 00:1B:44:11:3A:B7 ஒரு MAC முகவரிக்கான எடுத்துக்காட்டாகும்.
உங்கள் பிணைய வன்பொருளின் MAC முகவரியைக் கண்டறிய:
Go to the desktop and start typing Network.
Click on Network to open the panel.
-
Choose which device, Wi-Fi or Wired, from the left pane.
The MAC address for the wired device will be displayed as the Hardware Address on the right.
Click the button to see the MAC address for the wireless device displayed as the Hardware Address in the Details panel.
In practice, you may need to modify or “spoof” a MAC address. For example, some internet service providers may require that a specific MAC address be used to access their service. If the network card stops working, and you need to swap a new card in, the service won’t work anymore. In such cases, you would need to spoof the MAC address.