பகுதி & மொழி தேதி மற்றும் அளவீட்டு வடிவமைப்புகளை மாற்றுதல் — தேதி மற்றும் நேரம், எண்கள், நாணயம் மற்றும் அளவீடுகளுக்கு பயன்படுத்தப்படும் பகுதியைத் தேர்வு செய்தல். பயன்படுத்த வேண்டிய மொழியை மாற்றுதல் — பயனர் இடைமுகம் மற்றும் உதவியின் மொழியை மாற்றுதல். மாற்று விசைப்பலகை லேயவுட்டுகளைப் பயன்படுத்துதல் — விசைப்பலகை லேயவுட்டுகளைச் சேர்த்தல் மற்றும் அவற்றுக்கிடையே மாறுதல். மேலும் தகவல்கள் பயனர் & கணினி அமைவுகள் — From hardware control to privacy settings, make GNOME work for you.