பயன்படுத்த வேண்டிய மொழியை மாற்றுதல்
உங்கள் மேசைக்கணினியையும் பயன்பாடுகளையும் பல மொழிகளில் நீங்கள் பயன்படுத்த முடியும், ஆனால் கணினியில் அதற்கு தேவையான சரியான மொழி தொகுப்புகள் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
Go to the desktop and start typing Region & Language.
Click on Region & Language to open the panel.
Click Language.
Select your desired region and language. If your region and language are not listed, click at the bottom of the list to select from all available regions and languages.
Click Select to save.
Your session needs to be restarted for changes to take effect. Either click Restart…, or manually log back in later.
Some translations may be incomplete, and certain applications may not support your language at all. Any untranslated text will appear in the language in which the software was originally developed, usually American English.
பயன்பாடுகள் இசை, படங்கள் மற்றும் ஆவணங்கள் என்பது போன்றவற்றை சேகரிக்கும் சில சிறப்புக் கோப்புறைகள் உங்கள் இல்லக் கோப்புறையில் இருக்கும். இந்தக் கோப்புறைகள் உங்கள் மொழிக்கு ஏற்ப தரநிலையான பெயர்களைப் பயன்படுத்தும். நீங்கள் மீண்டும் புகுபதிவு செய்யும் போது இந்தக் கோப்புறைகளின் பெயர்களையும் நீங்கள் தேர்ந்தெடுத்த மொழிக்கு மாற்ற வேண்டுமா எனக் கேட்கப்படும். இனி எப்போதுமே புதிய மொழியையே பயன்படுத்த வேண்டுமானால் நீங்கள் கோப்புறை பெயர்கலை புதுப்பிக்க வேண்டும்.
If there are multiple user accounts on your system, there is a separate instance of the Region & Language panel for the login screen. Click the Login Screen button at the top right to toggle between the two instances.