தொலைந்து போன ஒரு சாளரத்தைக் கண்டுபிடித்தல்
A window on a different workspace, or hidden behind another window, is easily found using the Activities overview:
Open the Activities overview. If the missing window is on the current workspace, it will be shown here in thumbnail. Simply click the thumbnail to redisplay the window, or
Click different workspaces in the workspace selector to try to find your window, or
டேஷில் பயன்பாட்டை வலது சொடுக்கினால், அதன் திறந்துள்ள சாளரங்கள் பட்டியலிடப்படும். ஒரு சாளரத்திற்குச் செல்ல பட்டியலில் இருந்து அதை சொடுக்கவும்.
சாளர மாற்றியைப் பயன்படுத்துதல்:
Press Super+Tab to display the window switcher. Continue to hold down the Super key and press Tab to cycle through the open windows, or Shift+Tab to cycle backwards.
ஒரு பயன்பாட்டின் பல சாளரங்கள் திறந்திருந்தால், அவற்றையும் ஒவ்வொன்றாக மாற்றிச் செல்ல Super ஐ அழுத்திக் கொண்டு` ஐ (அல்லது Tab க்கு மேல் உள்ள விசையை) அழுத்தவும்.