திரைப் பகுதியைப் உருப்பெருக்குதல்
திரையை உருப்பெருக்கிப் பார்க்கும் அம்சமானது உரை அளவை பெரிதாக்குவதிலிருந்து வேறுபட்டது. இந்த அம்சத்தில் பார்ப்பது உருப்பெருக்கக் கண்ணாடி மூலம் பார்ப்பது போன்றது, இதில் பார்க்கும் போது நீங்கள் திரையின் ஒவ்வொரு பகுதியையும் இன்னும் பெரிதாக்கியபடி திரையில் நகர முடியும்.
Go to the Desktop and start typing Accessibility.
Click on Accessibility to open the panel.
அனைவருக்குமான அணுகல் ஐத் திறந்து பார்த்தல் கீற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
Switch the Zoom switch in the top-right corner of the Zoom Options window to on.
இப்போது நீங்கள் திரைப் பகுதியை அங்குமிங்கும் நகர்த்தலாம். சொடுக்கியை திரையின் விளிம்புகளுக்குக் கொண்டு செல்வதன் மூலம் நீங்கள் உருப்பெருக்கப்பட்ட பகுதியை வெவ்வேறு திசைகளில் நகர்த்த முடியும், இதனால் நீங்கள் விரும்பும் பகுதியைக் காணலாம்.
You can quickly turn zoom on and off by clicking the accessibility icon on the taskbar and selecting Zoom.
You can change the magnification factor, the mouse tracking, and the position of the magnified view on the screen. Adjust these in the Magnifier tab of the Zoom Options window.
You can activate crosshairs to help you find the mouse or touchpad pointer. Switch them on and adjust their length, color, and thickness in the Crosshairs tab of the Zoom settings window.
உருப்பெருக்கிக்கு நீங்கள் தலைகீழ் காணொளி அல்லது கருப்பு வெள்ளை மாற்றம் விளைவை அமைக்கலாம், ஒளிர்வு, நிறமாறுபாடு மற்றும் கிரேஸ்கேல் விருப்பங்களை மாற்றலாம். இந்த விருப்பங்கள் பார்வைக் குறைவு உள்ளவர்களுக்கும் ஃபோட்டோஃபோபியா பிரச்சனை உள்ளவர்களுக்கும் ஒளி அமைப்பு சரியில்லாத சூழலில் கணினியைப் பயன்படுத்துபவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். விருப்பங்கள் பொத்தானை சொடுக்கி, நிற விளைவுகள் கீற்றைத் தேர்வு செய்யவும்.