Accessibility
The system includes assistive technologies to support users with various impairments and special needs, and to interact with common assistive devices. An accessibility menu can be added to the taskbar, giving easier access to many of the accessibility features.
பார்வைக் குறைபாடுகள்
பார்வையின்மை
- திரையை உரக்க வாசித்தல் — பயனர் இடைமுகத்தை வாசிக்க, Orca திரை வாசிப்புக் கருவியைப் பயன்படுத்தவும்.
- பிரெய்லி முறையில் திரையை வாசிக்கவும் — புதுப்பிக்கும் வசதியுள்ள பிரெய்லி காட்சியைக் கொண்ட Orca திரை வாசிப்புக் கருவியைப் பயன்படுத்துங்கள்.
பார்வைக் குறைவு
- திரைப் பகுதியைப் உருப்பெருக்குதல் — திரையைப் பெரிதாக்கி திரையிலுள்ளவற்றை வசதியாகப் பார்க்க முடியும்.
- திரையில் உள்ள உரையின் அளவை மாற்றுங்கள் — உரையைப் படிக்க எளிதாக இருக்கும் வகையில் பெரிய எழுத்துருக்களைப் பயன்படுத்தவும்.
- நிறமாறுபாட்டை மாற்றுங்கள் — Make windows and buttons on the screen more (or less) vivid, so they’re easier to see.
- விசைப்பலகை சுட்டியை சிமிட்டச் செய்தல் — செருகும் புள்ளி சிமிட்டும்படி செய்தல் மற்றும் அது சிமிட்டும் வேகத்தைக் கட்டுப்படுத்துதல்.
கேட்டல் குறைபாடுகள்
- விழிப்பூட்டல் ஒலிகளுக்கு திரையில் பளிச் ஒளியெழுப்பு — விழிப்பூட்டல் இயக்கப்படும் போது திரை அல்லது சாளரத்தில் பளிச் ஒளி எழுப்புவதற்கு, காட்சி விழிப்பூட்டல்களை இயக்கவும்.
நகர்வதிலான குறைபாடுகள்
சொடுக்கி நகர்வு
- Adjust the speed of the mouse and touchpad — நீங்கள் உங்கள் சொடுக்கி அல்லது தொடுதிட்டை பயன்படுத்தும் போது சுட்டி நகரும் வேகத்தை மாற்றுதல்.
- Click and move the mouse pointer using the keypad — Enable mouse keys to control the mouse with the numeric keypad.
சொடுக்குதலும் இழுத்தலும்
- இரு சொடுக்க வேகத்தை சரிசெய்தல் — இரு சொடுக்கம் செய்ய சொடுக்கி பொத்தானை எவ்வளவு வேகமாக இரண்டாவது முறை அழுத்த வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்துதல்.
- சொடுக்கி வலது சொடுக்க ஏற்பாடு — சொடுக்கியின் இடது பொத்தானை அழுத்திப் பிடித்தபடி இருந்தால் வலது சொடுக்கம் செய்யவும்.
- மேல் நகர்வு சொடுக்கத்தை செயல்படுத்துதல் — மேல்நிறுத்தி சொடுக்குதல் (நின்று சொடுக்குதல்) வசதியைக் கொண்டு நீங்கள் சொடுக்கியை அசையாமல் வைத்தபடியே சொடுக்க முடியும்.
விசைப்பலகை பயன்பாடு
- Manage repeated key presses — நீங்கள் ஒரு விசையை அழுத்திப் பிடித்திருக்கையில் விசைப்பலகை அதே எழுத்தை மீண்டும் மீண்டும் தொடர்ந்து உள்ளிடாதபடி அமைத்தல் அல்லது திரும்பத் திரும்ப உள்ளிடப்படும் விசைகளின் தாமத நேரம் மற்றும் வேகத்தை மாற்றுதல்.
- Use an on-screen keyboard — Use an on-screen keyboard to enter text by clicking buttons with the mouse or a touchscreen.
- ஒட்டு விசைகளை இயக்கவும் — விசைப்பலகை குறுக்குவழிகளை அழுத்தும் போது, ஒரே சமயம் அனைத்து விசைகளையும் அழுத்திப் பிடித்திருக்காமல் ஒரு சமயம் ஒரு விசையை மட்டும் தட்டச்சு செய்யவும்.
- பவுன்ஸ் விசைகளை இயக்கு — Ignore quickly-repeated key presses of the same key.
- மெதுவான விசைகள் அம்சத்தை இயக்குங்கள் — ஒரு விசையை நீங்கள் அழுத்துவதற்கும் அது திரையில் தோன்றுவதற்கும் இடையே ஒரு நேர தாமதத்தையும் அமைக்கலாம்.
- விசைப்பலகை நகர்வு — சொடுக்கி இல்லாமல் பயன்பாடுகள் மற்றும் டெஸ்க்டாப்பைப் பயன்படுத்துதல்.