சாதனங்களுக்கு எப்படி தனியமைப்புகளை நிர்ணயிப்பது?

You may want to assign a color profile for your screen or printer so that the colors which it shows are more accurate.

  1. Go to the Desktop and start typing Settings.

  2. Click on Settings.

  3. Click Color in the sidebar to open the panel.

  4. Select the device for which you want to add a profile.

  5. Click Add profile to select an existing profile or import a new profile.

  6. Press Add to confirm your selection.

  7. To change the used profile, select the profile you would like to use and press Enable to confirm your selection.

ஒவ்வொரு சாதனத்திற்கும் பல தனியமைப்புகளை அமைக்க முடியும், ஆனால் அவற்றில் ஒன்று மட்டுமே முன்னிருப்பு தனியமைப்பாக இருக்கலாம். தானாக ஒரு தனியமைப்பைத் தேர்வு செய்ய போதிய தகவல் இல்லாத சமயங்களில் முன்னிருப்பு தனியமைப்பு பயன்படுத்தப்படும். பளபளப்பான தாளுக்கு ஒரு தனியமைப்பும் சாதாரண தாளுக்கு ஒரு தனியமைப்பும் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு சூழ்நிலையை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

அளவை வகுத்தல் வன்பொருள் இணைக்கப்பட்டால் அளவை வகு… ஒரு புதிய தனியமைப்பை உருவாக்கும்.