நிற மேலாண்மை சாதனங்களுக்கு எப்படி தனியமைப்புகளை நிர்ணயிப்பது? — Look in Settings ▸ Color to add a color profile for your screen. நிற மேலாண்மை ஏன் முக்கியம்? — டிசைனர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கு நிற மேலாண்மை மிக முக்கியம். நிற தனியமைப்புகள் நிற தனியமைப்பு என்பது என்ன? — நிற தனியமைப்பு என்பது எளிய ஒரு கோப்பாகும், அது ஒரு நிற வெளி அல்லது சாதன பதில்வினையை உணர்த்தும். நிற தனியமைப்புகளை எங்கிருந்து பெறுவது? — நிறுவனங்கள் நிற தனியமைப்புகளை வழங்குகின்றன, அவற்றை நீங்களே உருவாக்கவும் முடியும். நிற தனியமைப்புகளை எப்படி இறக்குமதி செய்வது? — நிற தனியமைப்புகளைத் திறப்பதன் மூலம் அவற்றை இறக்குமதி செய்துகொள்ள முடியும். நிற வெளி என்பது என்ன? — நிற வெளி என்பது நிறங்களின் வரையறுக்கப்பட்ட வரம்பாகும். அளவைவகுத்தல் What’s the difference between calibration and characterization? — அளவைவகுத்தலும் பண்பமைப்பும் முற்றிலும் வெவ்வேறானவை. எந்த வகை இலக்குகள் ஆதரிக்கப்படும்? — ஸ்கேனர் மற்றும் கேமரா தனியமைப்புகளை உருவாக்க அளவை வகுத்தல் இலக்குகள் தேவை. எந்தெந்த நிற அளவீட்டுக் கருவிகளுக்கு ஆதரவுள்ளது? — நாங்கள் பல்வேறு அளவை வகுத்தல் சாதனங்களை ஆதரிக்கிறோம். என் அச்சுப்பொறியை எப்படி அளவை வகுப்பது? — உங்கள் அச்சுப்பொறியைக் கொண்டு நிறங்களை துல்லியமாக அச்சிட அச்சுப்பொறியை அளவை வகுப்பது முக்கியம். என் கேமராவை எப்படி அளவை வகுப்பது? — உங்கள் கேமராவைக் கொண்டு துல்லியமான நிறங்களைப் படம்பிடிக்க அதனை அளவை வகுப்பது முக்கியம். என் திரையை எப்படி அளவை வகுப்பது? — உங்கள் திரை நிறங்களை துல்லியமாக காண்பிக்க, திரையை அளவை வகுப்பது முக்கியம். என் ஸ்கேனரை எப்படி அளவை வகுப்பது? — உங்கள் ஸ்கேனரைக் கொண்டு துல்லியமான நிறங்களை ஸ்கேன் செய்ய அதனை அளவை வகுப்பது முக்கியம். ஏன் நானே அளவை வகுத்தலைச் செய்ய வேண்டும்? — காட்சிப்படுத்தப்படும் அல்லது அச்சிடப்படும் நிறங்கள் உங்களுக்கு முக்கியம் எனில் அளவை வகுக்க வேண்டியதும் முக்கியம். நான் என் நிற தனியமைப்பைப் பகிரலாமா? — நிற தனியமைப்பைப் பகிர்தல் என்பது நல்ல பரிந்துரையல்ல, ஏனெனில் வன்பொருள் காலம் செல்லச் செல்ல மாறக்கூடும். சிக்கல்கள் Why don’t the default monitor profiles have a calibration expiry? — முன்னிருப்பு மானிட்டர் தனியமைப்புகளில் அளவை வகுத்த தேதி இருக்காது. என் நிற தனியமைப்பு துல்லியமற்றதாக இருந்தால் அப்போது எனக்கு அறிவிப்பு கிடைக்கும்படியும் செய்ய முடியுமா? — உங்கள் நிற தனியமைப்பு பழையதானால் அலல்து துல்லியமற்றதாக இருந்தால் உங்களுக்கு அறிவிப்பு கிடைக்கும்படியும் செய்ய முடியும். திரை முழுமைக்குமான நிற திருத்தத்திற்கான தகவல் இல்லையா? — திரை முழுமைக்குமான நிற திருத்தச் செயலானது அனைத்து சாளரங்களிலுமான திரை நிறங்களை மாற்றியமைக்கும். நிற மேலாண்மை சரியாக வேலை செய்கிறதா என எப்படி சோதிப்பது? — Use the supplied test profiles to check that your profiles are being applied correctly to your screen. மேலும் தகவல்கள் பயனர் & கணினி அமைவுகள் — Keyboard, mouse & touchpad, display, languages, user accounts… வன்பொருள் & இயக்கிகள் — வன்பொருள் பிரச்சினைகள், அச்சுப்பொறிகள், மின் அமைவுகள், நிற மேலாண்மை, Bluetooth, வட்டுகள்…