நிற தனியமைப்புகளை எங்கிருந்து பெறுவது?

நீங்களே நிற தனியமைப்புகளை உருவாக்குவதே சிறந்த வழி, இருப்பினும் இதற்கு தொடக்கத்தில் சில ஏற்பாடுகளைச் செய்ய வேண்டி இருக்கும்.

பல உற்பத்தி நிறுவனங்கள் சாதனங்களுக்கான நிற தனியமைப்புகளை வழங்கவே முயற்சிக்கின்றன, இருப்பினும் சில சமயம் அவை இயக்கித் தொகுப்புகளில் உள் சேர்க்கப்பட்டிருக்கும், அவற்றை நீங்கள் பதிவிறக்கி பிரித்தெடுத்து அதிலிருந்து நிற தனியமைப்புகள் எங்குள்ளது எனத் தேடி எடுக்க வேண்டி இருக்கும்.

Some manufacturers do not provide accurate profiles for the hardware and the profiles are best avoided. A good clue is to download the profile, and if the creation date is more than a year before the date you bought the device then it’s likely dummy data generated that is useless.

நிறுவனங்கள் வழங்கும் தனியமைப்புகள் பெரும்பாலும் பயனில்லாமல் இருப்பதைக் காட்டிலும் மோசமானவையாக இருப்பது ஏன் என அறிய ஏன் நானே அளவை வகுத்தலைச் செய்ய வேண்டும்? ஐப் பார்க்கவும்.