மீடியா கார்டு ரீடர் சிக்கல்கள்
பல கணினிகளில் SD, MMC, SM, MS, CF மற்றும் பிற சேமிப்பு மீடியா கார்டுகளுக்கான ரீடர்கள் இருக்கும். அவை தானாக கண்டுபிடிக்கப்பட்டு மவுன்ட் செய்யப்பட வேண்டும். அவை அப்படி செய்யப்படாவிட்டால் சிக்கல் தீர்க்க சில செயல்முறைகள் இங்குள்ளன:
கார்டு சரியாக வைக்கப்பட்டதா என உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பல கார்டுகளை சரியாக செருகினாலும் அவை தலைகீழாக இருப்பது போல் தோன்றும். கார்டு அதற்கான துளையில் உறுதியாக பொருந்தியுள்ளதா எனவும் உறுதி செய்துகொள்ளவும்; சில கார்டுகள், குறிப்பாக CF கார்டுகளை சரியாக செருக சற்று பலத்தை செலுத்த வேண்டி இருக்கும். (மிக பலமாக அழுத்திவிடாதீர்கள்! அழுத்த முடியாதபடி திடமாக ஏதேனும் தடுத்தால், விட்டுவிடவும்.)
Open Files from the Desktop. Does the inserted card appear in the left sidebar? Sometimes the card appears in this list but is not mounted; click it once to mount. (If the sidebar is not visible, press F9 or click Files in the taskbar and select the Sidebar.)
If your card does not show up in the sidebar, press Ctrl+L, then type computer:/// and press Enter. If your card reader is correctly configured, the reader should come up as a drive when no card is present, and the card itself when the card has been mounted.
கார்டு காண்பிக்கப்படாமல் கார்டு ரீடர் காண்பிக்கப்பட்டால், கார்டில் ஏதேனும் பிரச்சனை இருக்கலாம். வேறு ஒரு கார்டைப் பயன்படுத்த முயற்சிக்கவும் அல்லது கார்டை வேறு கார்டு ரீடரில் இணைத்து சோதிக்கவும்.
If no cards or drives are shown when browsing the Computer location, it is possible that your card reader does not work with Linux due to driver issues. If your card reader is internal (inside the computer instead of sitting outside) this is more likely. The best solution is to directly connect your device (camera, cell phone, etc.) to a USB port on the computer. USB external card readers are also available, and are far better supported by Linux.