ஒலி, வீடியோ & படங்கள் அடிப்படை ஒலி ஒலி சிக்கல்கள் — ஒலி கேட்காமல் போவது அல்லது ஒலியின் தரம் சரியில்லாமை போன்ற சிக்கல்களை சரிசெய்தல். ஒலியளவை மாற்றுதல் — கணினிக்கான ஒலியளவை அமைத்தல் மற்றும் ஒவ்வொரு பயன்பாட்டுக்குமான ஒலியளவைக் கட்டுப்படுத்துதல். விழிப்பூட்டல் ஒலியை தேர்வு செய்தல் அல்லது முடக்குதல் — செய்திகளுக்கான ஒலியை தேர்வு செய்தல், விழிப்பூட்டல் ஒலியளவை அமைத்தல் அல்லது விழிப்பூட்டல் ஒலிகளை முடக்குதல். வேறு ஒரு மைக்ரோஃபோனைப் பயன்படுத்தவும் — ஒரு அனலாக் அல்லது USB மைக்ரோஃபோனைப் பயன்படுத்தி ஒரு முன்னிருப்பு உள்ளீடு சாதனத்தைத் தேர்ந்தெடுக்கவும். வேறு ஸ்பீக்கர்கள் அல்லது ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்துதல் — ஸ்பீக்கர்கள் அல்லது ஹெட்ஃபோன்களை இணைத்து ஒரு முன்னிருப்பு ஆடியோ வெளியீடு சாதனத்தைத் தேர்ந்தெடுக்கவும். மேலும் தகவல்கள் பயனர் & கணினி அமைவுகள் — Keyboard, mouse & touchpad, display, languages, user accounts… இசை மற்றும் சிறிய ஆடியோ பிளேயர்கள் I can’t play the songs I bought from an online music store — Support for that file format might not be installed or the songs could be “copy protected”. My new iPod won’t work — புதிய iPodகளை பயன்படுத்தும் முன்பு அவற்றை iTunes மென்பொருளைக் கொண்டு அமைக்க வேண்டும். Songs don’t appear on my iPod when I copy them onto it — ஒரு மீடியா பிளேயர் மூலம் பாடலை நகலெடுத்து பின்னர் iPod ஐ பிறகு பாதுகாப்பாக நீக்கவும். சாதனங்கள் அல்லது வட்டுகளுக்கான பயன்பாடுகளைத் திறத்தல் — CD மற்றும் DVD, கேமரா, ஆடியோ பிளேயர் மற்றும் பிற சாதனங்கள் மற்றும் ஊடகங்களுக்கு பயன்பாடுகளை தானாக இயக்குதல். புகைப்படங்கள் மற்றும் டிஜிட்டல் கேமராக்கள் சாதனங்கள் அல்லது வட்டுகளுக்கான பயன்பாடுகளைத் திறத்தல் — CD மற்றும் DVD, கேமரா, ஆடியோ பிளேயர் மற்றும் பிற சாதனங்கள் மற்றும் ஊடகங்களுக்கு பயன்பாடுகளை தானாக இயக்குதல். மீடியா கார்டு ரீடர் சிக்கல்கள் — Troubleshoot media card readers. வீடியோக்கள் மற்றும் வீடியோ கேமராக்கள் Other people can’t play the videos I made — சரியான வீடியோ கோடெக்குகள் நிறுவப்பட்டுள்ளதா என சோதிக்கவும். Why won’t DVDs play? — சரியான கோடெக் நிறுவப்படாதிருக்கலாம் அல்லது DVD தவறான பகுதியைக் கொண்டிருக்கலாம். சாதனங்கள் அல்லது வட்டுகளுக்கான பயன்பாடுகளைத் திறத்தல் — CD மற்றும் DVD, கேமரா, ஆடியோ பிளேயர் மற்றும் பிற சாதனங்கள் மற்றும் ஊடகங்களுக்கு பயன்பாடுகளை தானாக இயக்குதல். மேலும் தகவல்கள் Endless OS Desktop Help — A guide for Endless OS Desktop users.