உங்கள் சொடுக்கியை இடதுகைப் பழக்கத்திற்கு ஏற்றபடி பயன்படுத்துதல்

இடது கைப் பழக்கத்திற்கு வசதியாக இருக்கும் வகையில், உங்கள் சொடுக்கி அல்லது தொடுதிட்டு ஆகியவற்றின் இடது மற்றும் வலது பொத்தான்களின் நடத்தையை எதிர்மறையாக மாற்றிக்கொள்ளமுடியும்.

  1. Go to the Desktop and start typing Mouse & Touchpad.

  2. Click on Mouse & Touchpad to open the panel.

  3. In the General section, click to switch Primary button to Right.

இந்த அமைவு உங்கள் சொடுக்கி மற்றும் தொடுதிட்டு ஆகிய இரண்டிலும் விளைவை ஏற்படுத்தும், அதுமட்டுமின்றி வேறு சுட்டி சாதன ஏதும் இருந்தால் அதிலும் விளைவை ஏற்படுத்தும்.