நடு சொடுக்கம்
Many mice and some touchpads have a middle mouse button. On a mouse with a scroll wheel, you can usually press directly down on the scroll wheel to middle-click. If you don’t have a middle mouse button, you can press the left and right mouse buttons at the same time to middle-click.
பல விரல் தட்டல்களை ஆதரிக்கும் தொடுதிட்டுகளில், நீங்கள் நடு சொடுக்கம் செய்ய ஒரே நேரத்தில் மூன்று விரல்களால் தட்டலாம். இது வேலை செய்ய நீங்கள் தொடுதிட்டு அமைவுகளில் தட்டு சொடுக்கத்தை செயல்படுத்த வேண்டும்.
பல பயன்பாடுகள் மேம்பட்ட சொடுக்க குறுக்குவழிகளுக்கு நடு சொடுக்கத்தைப் பயன்படுத்துகின்றன.
In applications with scrollbars, left-clicking in the empty space of the bar moves the scroll position directly to that place. Middle-clicking moves up to a single page towards that location.
In the Desktop, you can quickly open a new window for an application with middle-click. Simply middle-click on the application’s icon in the desktop.
Most web browsers allow you to open links in tabs quickly with the middle mouse button. Just click any link with your middle mouse button, and it will open in a new tab.
கோப்பு மேலாளரில், நடு சொடுக்கம் இரு செயல்களைச் செய்கிறது. நீங்கள் ஒரு கோப்புறையை நடு சொடுக்கம் செய்தால் அது ஒரு புதிய தாவலில் திறக்கும். இது பிரபல வலை உலாவிகளின் நடத்தையைப் போன்றதே. ஒரு கோப்பை நடு சொடுக்கம் செய்தால், அதை நீங்கள் இரு சொடுக்கம் செய்ததைப் போல அது திறக்கும்.
Some specialized applications allow you to use the middle mouse button for other functions. Search your application’s help for middle-click or middle mouse button.