கோப்புறை புத்தகக்குறிகளை திருத்துதல்
உங்கள் புத்தகக்குறிகள் கோப்பு மேலாளரின் பக்கப்பட்டியில் பட்டியலிடப்பட்டிருக்கும்.
ஒரு புத்தகக்குறியைச் சேர்த்தல்:
நீங்கள் புத்தகக்குறி சேர்க்க வேண்டிய கோப்புறையைத் (அல்லது இடத்தை) திறக்கவும்.
-
Click the current folder in the path bar and then select Add to Bookmarks.
You can also drag a folder to the sidebar, and drop it over New bookmark, which appears dynamically.
ஒரு புத்தகக்குறியை அழித்தல்:
Right-click on the bookmark in the sidebar and select Remove from the menu.
ஒரு புத்தகக்குறியை மறுபெயரிடுதல்:
Right-click on the bookmark in the sidebar and select Rename….
-
பெயர் உரை பெட்டியில், புத்தகக்குறியின் புதிய பெயரை தட்டச்சு செய்யவும்.
Renaming a bookmark does not rename the folder. If you have bookmarks to two different folders in two different locations, but which each have the same name, the bookmarks will have the same name, and you won’t be able to tell them apart. In these cases, it is useful to give a bookmark a name other than the name of the folder it points to.