கோப்புகள், கோப்புறைகள் மற்றும் தேடல் பொதுவான பணிகள் ஒரு கோப்பு அல்லது கோப்புறையை மறுபெயரிடுதல் — கோப்பு அல்லது கோப்புறை பெயரை மாற்றுதல். கோப்புகள் மற்றும் கோப்புறைகளின் மாதிரிக்காட்சி காணல் — ஆவணங்கள், படங்கள், வீடியோக்கள் மற்றும் பல கோப்புகளின் மாதிரிக்காட்சியை விரைவாகக் காட்ட அல்லது மறைக்க. கோப்புகள் மற்றும் கோப்புறைகளை அழித்தல் — இனி தேவைப்படாத கோப்புகள் அல்லது கோப்புறைகளை நீக்குதல். கோப்புகள் மற்றும் கோப்புறைகளை உலவலாம் — கோப்பு மேலாளரைக் கொண்டு உங்கள் கோப்புகளை நிர்வகிக்கலாம், ஒழுங்கமைக்கலாம். கோப்புகள் மற்றும் கோப்புறைகளை நகலெடுத்தல் அல்லது நகர்த்தல் — உருப்படிகளை ஒரு புதிய கோப்புறைக்கு நகலெடுத்தல் அல்லது நகர்த்தல். கோப்புகள் மற்றும் கோப்புறைகளை வரிசைப்படுத்துதல் — கோப்புகளை பெயர், அளவு, வகை அல்லது அவை மாற்றப்பட்ட நேரம் ஆகியவற்றின் படி வரிசைப்படுத்தல். கோப்புகளைத் தேடல் — Locate files based on file name and type. More file-related tasks Turn off or limit file history tracking — Stop or limit your computer from tracking your recently-used files. இழந்த கோப்பைக் கண்டுபிடித்தல் — Follow these tips if you can’t find a file you created or downloaded. ஒரு CD அல்லது DVD க்கு கோப்புகளை எழுதுதல் — ஒரு CD/DVD எழுது பயன்பாட்டைப் பயன்படுத்தி கோப்புகள் மற்றும் ஆவணங்களை ஒரு காலியான CD அல்லது DVD இல் சேமித்தல். ஒரு சேவையகம் அல்லது பிணைய பகிர்வில் உள்ள கோப்புகளை உலவுதல் — FTP, SSH, Windows பகிர்வுகள் அல்லது WebDAV மூலம் கோப்புகளை வேறொரு கணினியில் காணுதல், திருத்துதல். குப்பைத் தொட்டி & தற்காலிகக் கோப்புகளை அழி — உங்கள் குப்பைத் தொட்டியும் தற்காலிகக் கோப்புகளும் உங்கள் கணினியில் இருந்து எப்படி அழிக்கப்படுகின்றன என அமைத்தல். குப்பைத் தொட்டியில் இருந்து ஒரு கோப்பை மீட்டல் — அழிக்கப்படும் கோப்புகள் பொதுவாக குப்பைத் தொட்டிக்கு அனுப்பப்படும், ஆனால் அவற்றை மீட்டெடுக்க முடியும். கோப்பு பண்புகள் — அடிப்படை கோப்பு தகவலை காணவும், அனுமதிகளை அமைக்கவும் மற்றும் முன்னிருப்பு பயன்பாடுகளைத் தேர்வு செய்யவும். கோப்பு மேலாளர் முன்னுரிமைகள் — View and set preferences for the file browser. மற்ற பயன்பாடுகளைக் கொண்டு கோப்புகளைத் திறக்கவும் — Open files using an application that isn’t the default one for that type of file. You can change the default too. மின்னஞ்சல் மூலம் கோப்புகளை பகிர்தல் — கோப்பு மேலாளரில் இருந்து கோப்புகளை எளிதாக உங்கள் மின்னஞ்சல் தொடர்புகளுக்கு அனுப்புதல். நீக்கக்கூடிய இயக்கிகள் மற்றும் வெளி வட்டுகள் ஒரு வெளிப்புற இயக்கியை பாதுகாப்பாக நீக்குதல் — USB ஃபிளாஷ் இயக்கி, CD, DVD அல்லது பிற சாதனத்தை வெளித்தள்ளுதல். சாதனங்கள் அல்லது வட்டுகளுக்கான பயன்பாடுகளைத் திறத்தல் — CD மற்றும் DVD, கேமரா, ஆடியோ பிளேயர் மற்றும் பிற சாதனங்கள் மற்றும் ஊடகங்களுக்கு பயன்பாடுகளை தானாக இயக்குதல். மறுபிரதி எடுத்தல் உங்கள் மறுபிரதியை சோதிக்கவும் — உங்கள் மறுபிரதி வெற்றிகரமாக எடுக்கப்பட்டதா என சரிபார்த்தல். உங்கள் முக்கியமான கோப்புகளை மறுபிரதி எடுக்கவும் — மறுபிரதி - எதை எடுப்பது, எங்கு எடுப்பது மற்றும் எப்படி எடுப்பது. நான் மறுபிரதியெடுக்க விரும்பக்கூடிய கோப்புகள் எங்கிருக்கும்? — நீங்கள் மறுபிரதியெடுக்க விரும்பக்கூடிய ஆவணங்கள், கோப்புகள் மற்றும் அமைவுகளைக் காட்டும் கோப்புறைகளின் பட்டியல். மறுபிரதியில் இருந்து மீட்டெடு — மறுபிரதியிலிருந்து கோப்புகளை மீட்டெடுத்தல். மறுபிரதியெடுத்தலின் நிகழிடைவெளி — Learn how often you should backup your important files to make sure that they are safe. உதவிக்குறிப்புகள் மற்றும் கேள்விகள் ஒரு கோப்பை மறைத்தல் — Make a file invisible, so you cannot see it in the file manager. கோப்பு அனுமதிகளை அமைத்தல் — உங்கள் கோப்புகள் மற்றும் கோப்புறைகளை யாரெல்லாம் காண மற்றும் திருத்த முடியும் என்பதை கட்டுப்படுத்துதல். கோப்புகளை பொது பகுதி மூலம் தேர்ந்தெடுக்கவும் — ஒத்த பெயர்கள் கொண்ட பல கோப்புகளை தேர்வு செய்ய Ctrl+S ஐ அழுத்தவும். கோப்புறை புத்தகக்குறிகளை திருத்துதல் — கோப்பு மேலாளரில் புத்தகக்குறிகளைச் சேர்த்தல், அழித்தல் மற்றும் மறுபெயரிடுதல். பெயரின் இறுதியில் உள்ள ~ என உள்ள கோப்பு என்ன கோப்பு? — இவை மறுபிரதி கோப்புகள். முன்னிருப்பாக அவை மறைக்கப்பட்டிருக்கும். பொதுவாக பயன்படுத்தப்படும் ஆவண வகைகளுக்கான மாதிரியுருக்கள் — தனிப்பயன் கோப்பு மாதிரியுருக்களில் இருந்து விரும்பும் ஆவணங்களை விரைவில் உருவாக்குதல். மேலும் தகவல்கள் Endless OS Desktop Help — A guide for Endless OS Desktop users.