கோப்பு அனுமதிகளை அமைத்தல்

நீங்கள் உங்களுக்கு சொந்தமான கோப்புகளை யாரெல்லாம் பார்க்க, திருத்த முடியும் என்பதைக் கட்டுப்படுத்த கோப்பு அனுமதிகளைப் பயன்படுத்தலாம். ஒரு கோப்பு அனுமதிகளைக் காண மற்றும் அமைக்க, அதை வலது சொடுக்கம் செய்து, பண்புகள் ஐ தேர்ந்தெடுத்து பிறகு அனுமதிகள் தாவலைத் தேர்ந்தெடுக்கவும்.

நீங்கள் அமைக்கக்கூடியா அனுமதிகளின் வகைகளைப் பற்றிய விவரமறிய கோப்புகள் மற்றும் கோப்புறைகள் ஐப் பார்க்கவும்.

கோப்புகள்

You can set the permissions for the file owner, the group owner, and all other users of the system. For your files, you are the owner, and you can give yourself read-only or read-and-write permission. Set a file to read-only if you don’t want to accidentally change it.

Every user on your computer belongs to a group. On home computers, it is common for each user to have their own group, and group permissions are not often used. In corporate environments, groups are sometimes used for departments or projects. As well as having an owner, each file belongs to a group. You can set the file’s group and control the permissions for all users in that group. You can only set the file’s group to a group you belong to.

You can also set the permissions for users other than the owner and those in the file’s group.

கோப்பு ஸ்கிரிப்ட் போன்ற என ஒரு நிரலாக இருந்தால், அதை இயக்க நீங்கள் கோப்பை நிரலாக இயக்க அனுமதி என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். இந்த விருப்பத்தை தேர்வு செய்திருந்தாலும், கோப்பு மேலாளர் கோப்பை ஒரு பயன்பாட்டில் திறக்கலாம் அல்லது என்ன செய்ய வேண்டும் என உங்களிடம் கேட்கலாம். மேலும் தகவலுக்கு செயல்படுத்தக்கூடிய உரை கோப்புகள் ஐப் பார்க்கவும்.

கோப்புறைகள்

நீங்கள் கோப்புறையில் உரிமையாளர், குழு மற்றும் பிற பயனர்களுக்கு அனுமதிகளை அமைக்க முடியும். உரிமையாளர்கள், குழுக்கள் மற்றும் பிற பயனர்களின் விளக்கத்திற்கு மேலே உள்ள கோப்பு அனுமதிகள் பற்றிய விவரங்களைப் பார்க்கவும்.

நீங்கள் ஒரு கோப்புறைக்கு அமைக்கக்கூடிய அனுமதிகள் ஒரு கோப்புக்கு அமைக்கக்கூடிய அனுமதிகளில் இருந்து வேறுபட்டது.

None

கோப்புறையில் என்ன கோப்புகள் உள்ளது என்பதைக் கூட பயனரால் பார்க்க முடியாது.

கோப்புகளின் பட்டியல் மட்டும்

பயனர் கோப்புறையில் என்ன கோப்புகள் உள்ளன எனப் பார்க்க முடியும், ஆனால் கோப்புகளை திறக்க, உருவாக்க அல்லது அழிக்க முடியாது.

கோப்புகளை அணுக

பயனர் கோப்புறையில் உள்ள கோப்புகளைத் திறக்க முடியும் (குறிப்பிட்ட கோப்பில் அவர்கள் அவ்வாறு செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தால்) ஆனால் புதிய கோப்புகளை உருவாக்க அல்லது கோப்புகளை அழிக்க முடியாது.

கோப்புகளை உருவாக்க மற்றும் அழிக்க

பயனருக்கு கோப்புகளை திறத்தல், உருவாக்குதல் மற்றும் அழித்தல் உட்பட கோப்புறைக்கான முழு அணுகல் இருக்கும்.

நீங்கள் உள்ளே உள்ள கோப்புகளுக்கான அனுமதிகளை மாற்று என்பதை சொடுக்குவதன் மூலம் கோப்புறையில் உள்ள அனைத்து கோப்புகளுக்கும் விரைவாக கோப்பு அனுமதிகளை அமைக்க முடியும். அங்குள்ள கோப்புகள் அல்லது கோப்புறைகளின் அனுமதிகளை சரிசெய்ய கீழ் தோன்று பட்டியலைப் பயன்படுத்தி மாற்று என்பதை சொடுக்கவும். அனுமதிகள் கோப்புறைகளுக்கும் கோப்புகளுக்கும் கோப்புறைகளில் உள்ளே உள்ளே உள்ள அனைத்து உப கோப்புறைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.