Files list columns preferences

There are eleven columns of information that you can display in the Files list view. Click the menu button in the top-right corner of the window, select Preferences and choose the List Columns tab to select which columns will be visible.

Use the Move Up and Move Down buttons to choose the order in which the selected columns will appear. Click Reset to Default to undo any changes and return to the default columns.

பெயர்

The name of folders and files.

The Name column cannot be hidden.

அளவு

ஒரு கோப்புறையின் அளவு என்பது அதிலுள்ள உருப்படிகளின் எண்ணிக்கையால் குறிப்பிடப்படுகிறது. ஒரு கோப்பின் அளவு பைட், KB, அல்லது MB ஆக குறிப்பிடப்படுகிறது.

வகை

கோப்புறையாகக் காண்பிக்கப்படும், அல்லது PDF ஆவணம், JPEG படம், MP3 ஆடியோ இன்னும் பல போன்ற கோப்பு வகையாகக் காண்பிக்கப்படும்.

மாற்றப்பட்டது

Gives the date of the last time the file was modified.

உரிமையாளர்

கோப்புறை அல்லது கோப்பின் உரிமையாளரின் பெயர்.

குழு

The group the file is owned by. Each user is normally in their own group, but it is possible to have many users in one group. For example, a department may have their own group in a work environment.

அனுமதிகள்

Displays the file access permissions. For example, drwxrw-r--

  • The first character is the file type. - means regular file and d means directory (folder). In rare cases, other characters can also be shown.

  • அடுத்த மூன்று எழுத்துகள் rwx கோப்பின் உரிமையாளரின் அனுமதிகளைக் குறிப்பிடுகின்றன.

  • அடுத்த மூன்று எழுத்துகளான rw- கோப்பு சார்ந்துள்ள குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்குமான அனுமதிகளைக் குறிப்பிடுகின்றன.

  • நெடுவரிசையில் உள்ள கடைசி மூன்று எழுத்துகள் r-- கணினியில் உள்ள பிற அனைத்து பயனர்களின் அனுமதிகளைக் குறிப்பிடுகின்றன.

Each permission has the following meanings:

  • r: readable, meaning that you can open the file or folder

  • w: writable, meaning that you can save changes to it

  • x: executable, meaning that you can run it if it is a program or script file, or you can access subfolders and files if it is a folder

  • -: permission not set

MIME வகை

உருப்படிக்கான MIME வகையைக் காட்டுகிறது.

இருப்பிடம்

கோப்பின் இருப்பிடத்திற்கான பாதை.

Modified — Time

அது கடைசியாக மாற்றப்பட்ட தேதி மற்றும் நேரத்தைக் கூறுகிறது.

அணுகப்பட்டது

Gives the date or time of the last time the file was modified.