கோப்புகள் இல் உள்ள முன்னுரிமைகளைக் காட்டும்
You can change how files and folders are grouped and sorted by default. Press the menu button in the top-right corner of the window, select Preferences, and then select the Views tab.
முன்னிருப்பு காட்சிவகை
- உருப்படிகளை வரிசைப்படுத்துதல்
You can change how files are sorted in an individual folder by clicking the view options menu button in the toolbar and choosing the desired option under Sort, or by clicking the list column headers in list view.
- கோப்புறைகளை கோப்புகளுக்கு முன்பாக வரிசைப்படுத்துதல்
முன்னிருப்பாக, கோப்பு மேலாளர் இப்போது அனைத்து கோப்புறைகளையும் கோப்புகளுக்கு முன்பாகக் காட்டுவதில்லை. கோப்புகளுக்கு முன்பாக அனைத்து கோப்புறைகளையும் பட்டியலிட இந்த விருப்பத்தை செயல்படுத்தவும்.