Change which web browser opens websites by default

நீங்கள் ஏதேனும் ஒரு பயன்பாட்டில் ஒரு வலைப்பக்க இணைப்பை சொடுக்கும் போது, அந்த பக்கம் தானாகவே ஒரு வலை உலாவியால் திறக்கப்படும். இருபினும் உங்களிடம் ஒன்றுக்கும் அதிக உலாவிகள் நிறுவப்பட்டிருந்தால், அந்தப் பக்கம் நீங்கள் விரும்புகின்ற உலாவியால் திறக்கபடாமல் போகலாம். இதை சரி செய்ய முன்னிருப்பு வலை உலாவியை மாற்றவும்:

  1. Go to the Desktop and start typing Default Applications.

  2. Click on Default Applications to open the panel.

  3. Choose which web browser you would like to open links by changing the Web option.

When you open up a different web browser, it might tell you that it’s not the default browser any more. If this happens, click the Cancel button (or similar) so that it does not try to set itself as the default browser again.