குறிப்பிட்ட சில பக்கங்களை மட்டும் அச்சிடுதல்
ஒரு ஆவணத்தில் இருந்து சில குறிப்பிட்ட பக்கங்களை மட்டும் அச்சிட:
Open the print dialog by pressing Ctrl+P.
In the General tab, choose Pages from the Range section.
உரைப் பெட்டியில், நீங்கள் அச்சிட விரும்பும் பக்கங்களின் எண்களை காற்புள்ளிகளால் பிரித்தபடி தட்டச்சு செய்யவும். பக்கங்களின் வரம்பைக் குறிப்பிட ஒரு நடுக்கோட்டைப் பயன்படுத்தவும்.
For example, if you enter “1,3,5-7” in the Pages text box, pages 1,3,5,6 and 7 will be printed.