அச்சிடுதல் How can I check my printer’s ink or toner levels? — அச்சுப்பொறி கேர்ட்ரிட்ஜ்களில் மீதமுள்ள இங்க் அல்லது டோனர் அளவைப் பார்க்கவும். கோப்புக்கு அச்சிடுதல் — Save a document as a PDF, PostScript or SVG file instead of sending it to a printer. ஒரு அச்சுப்பொறியை அமைத்தல் உள்ளமை அச்சுப்பொறியை அமைத்தல் — Set up a printer that is connected to your computer, or your local network. அச்சுப்பொறியின் பெயர் அல்லது இருப்பிடத்தை மாற்றுதல் — அச்சுப்பொறி அமைவுகளில், அச்சுப்பொறியின் பெயர் அல்லது இருப்பிடத்தை மாற்றுதல். முன்னிருப்பு அச்சுப்பொறியை அமைத்தல் — நீங்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் அச்சுப்பொறியைத் தேர்வு செய்தல். வெவ்வேறு தாள் அளவுகள் மற்றும் தளவமைப்புகள் Print envelopes — Make sure that you have the envelope the right way up, and have chosen the correct paper size. அச்சிடும் போது தாள் அளவை மாற்றுதல் — வேறு தாள் அளவு அல்லது திசையமைவில் ஒரு ஆவணத்தை அச்சிடுதல். இரு பக்க முறையில் மற்றும் பல பக்க தளவமைப்புகளை அச்சிடுதல் — தாளின் இரு பக்கமும் அச்சிடுதல் அல்லது ஒரு தாளுக்கு பல பக்கங்களை அச்சிடுதல். ஒரு புக்லெட்டை அச்சிடுதல் — A4 அல்லது Letter-sized தாளைப் பயன்படுத்தி ஒரு மடிக்கப்பட்ட, பல பக்க புக்லெட்டை எப்படி அச்சிடுவது. குறிப்பிட்ட சில பக்கங்களை மட்டும் அச்சிடுதல் — குறிப்பிட்ட பக்கங்கள் அல்லது பக்கங்களின் வரம்பை மட்டும் அச்சிடுதல். பக்கங்களை வித்தியாசமான வரிசையில் அச்சிட வைத்தல் — அச்சு வரிசையை குழுப்படுத்துதல் மற்றும் எதிர்வரிசைப்படுத்துதல். அச்சுப்பொறி சிக்கல்கள் அச்சுப் பணியை ரத்து செய்தல், இடைநிறுத்துதல் அல்லது விடுவித்தல் — நிலுவையிலுள்ள ஒரு அச்சுப் பணியை ரத்து செய்து அதை வரிசையிலிருந்து அகற்றுதல். என் அச்சு வெளியீடுகளில் கோடுகள் மற்றும் புள்ளிகள் அல்லது தவறான நிறங்கள் ஏன் வருகின்றன? — உங்கள் அச்சு வெளியீடுகள் கோடுகள் புள்ளிகள் கொண்டிருந்தால், மங்கலாக இருந்தால் அல்லது நிறங்கள் விடுபட்டிருந்தால் உங்கள் இங்க் அளவை சோதிக்கவும் அல்லது அச்சுப்பொறி ஹெடை சுத்தப்படுத்தவும். சிக்கிக்கொண்ட காகிதத்தை சரிசெய்தல் — காகிதம் சிக்கிக் கொண்டால் அதை எப்படி எடுக்க வேண்டும் என்பது உங்கள் அச்சுப்பொறியின் நிறுவனம் மற்றும் மாடலைப் பொறுத்தது. மேலும் தகவல்கள் வன்பொருள் பிரச்சினைகள் மேலும் தகவல்கள் வன்பொருள் & இயக்கிகள் — வன்பொருள் பிரச்சினைகள், அச்சுப்பொறிகள், மின் அமைவுகள், நிற மேலாண்மை, Bluetooth, வட்டுகள்…