கோப்புக்கு அச்சிடுதல்

You can choose to print a document to a file instead of sending it to print from a printer. Printing to file will create a PDF, a PostScript or a SVG file that contains the document. This can be useful if you want to transfer the document to another machine or to share it with someone.

To print to file:

  1. Open the print dialog by pressing Ctrl+P.

  2. பொது தாவலில் அச்சுப்பொறி என்பதன் கீழ் கோப்புக்கு அச்சிடு ஐ தேர்ந்தெடுக்கவும்.

  3. முன்னிருப்பு கோப்பு பெயரையும் கோப்பு சேமிக்கப்படும் இடத்தையும் மாற்ற அச்சுப்பொறி தேர்வுக்குக் கீழுள்ள கோப்புப் பெயரை சொடுக்கவும். தேர்வு செய்ததும் தேர்ந்தெடு ஐ சொடுக்கவும்.

  4. PDF is the default file type for the document. If you want to use a different Output format, select either PostScript or SVG.

  5. உங்கள் மற்ற பக்கம் முன்னுரிமைகளைத் தேர்வு செய்தல்.

  6. கோப்பை சேமிக்க அச்சிடு ஐ அழுத்தவும்.