விரல் ரேகை மூலம் புகுபதிவு செய்தல்
உங்கள் கணினியில் ஆதரவுள்ள ஒரு விரல் ரேகை ஸ்கேனர் இருந்தால், நீங்கள் உங்கள் விரல் ரேகையைப் பதிவு செய்து, கணினியில் புகுபதிவு செய்ய அதைப் பயன்படுத்தலாம்.
Record a fingerprint
Before you can log in with your fingerprint, you need to record it so that the system can use it to identify you.
உங்கள் விரல் மிக உலர்ந்திருந்தால், உங்கள் விரல் ரேகையைப் பதிவு செய்வது சிரமமாகலாம். இப்படி நடந்தால் விரலை லேசாக ஈரப்பதமாக்கி சுத்தமான, இழைகளற்ற துணியால் துடைத்துவிட்டு மீண்டும் முயற்சிக்கவும்.
You need administrator privileges to edit user accounts other than your own.
Go to the Desktop and start typing Users.
Click on Users to open the panel.
Press on Disabled, next to Fingerprint Login to add a fingerprint for the selected account. If you are adding the fingerprint for a different user, you will first need to Unlock the panel.
Select the finger that you want to use for the fingerprint, then Next.
Follow the instructions in the dialog and swipe your finger at a moderate speed over your fingerprint reader. Once the computer has a good record of your fingerprint, you will see a Done! message.
Select Next. You will see a confirmation message that your fingerprint was saved successfully. Select Close to finish.
Check that your fingerprint works
இப்போது உங்கள் புதிய விரல்ரேகை புகுபதிவு வேலை செய்கிறதா என்று சரிபார்க்கவும். நீங்கள் ஒரு விரல் ரேகையைப் பதிவு செய்தாலும், நீங்கள் உங்கள் கடவுச்சொல்லை கொண்டும் புகுபதிவு செய்ய முடியும்.
Save any open work, and then log out.
புகுபதிவு திரையில், பட்டியலில் இருந்து உங்கள் பெயரைத் தேர்ந்தெடுக்கவும். கடவுச்சொல் உள்ளிடும் படிவம் தோன்றும்.
Instead of typing your password, you should be able to swipe your finger on the fingerprint reader.