சாளரங்களை ஒன்றன் பின் ஒன்றாக அமைத்தல்
நீங்கள் ஒரு சாளரத்தை திரையின் வலப்புறம் அல்லது இடப்புறம் மட்டுமே பெரிதாக்க முடியும், இதனால் நீங்கள் பக்கம் பக்கமாக இரு சாளரங்களை வைத்து அவற்றுக்கிடையே விரைவாக மாற முடியும்.
To maximize a window along a side of the screen, grab the titlebar and drag it to the left or right side until half of the screen is highlighted. Using the keyboard, hold down Super and press the Left or Right key.
ஒரு சாளரத்தை முதலிலிருந்த அதன் அளவுக்கு மீட்க, அதை திரையின் பக்கவாட்டிலிருந்து விலக்கி இழுக்கவும், அல்லது பெரிதாக்கப் பயன்படுத்திய அதே விசைப்பலகை குறுக்குவழியைப் பயன்படுத்தவும்.
Hold down the Super key and drag anywhere in a window to move it.