பவுன்ஸ் விசைகளை இயக்கு

விரைவாக மீண்டும் மீண்டும் அழுத்தப்படும் விசைகளைப் புறக்கணிக்க பவுன்ஸ் விசைகளை இயக்கவும். எடுத்துக்காட்டாக, உங்களுக்கு கை நடுக்கம் இருக்கிறது எனில், அந்த சமயத்தில் நீங்கள் ஒரு முறை அழுத்த விரும்பும் விசையை பல முறை அழுத்திவிடக்கூடும், இது போன்ற சமயத்தில் பவுன்ஸ் விசையை இயக்கவும்.

  1. Go to the Desktop and start typing Settings.

  2. Click on Settings.

  3. Click Accessibility in the sidebar to open the panel.

  4. அனைவருக்குமான அணுகல் ஐத் திறந்து தட்டச்சு கீற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. Switch the Bounce Keys switch to on.

பவுன்ஸ் விசைகளை விரைவாக இயக்குதல், அணைத்தல்

You can turn bounce keys on and off by clicking the accessibility icon on the taskbar and selecting Bounce Keys. The accessibility icon is visible when one or more settings have been enabled from the Accessibility panel.

நீங்கள் ஒரு விசையை முதலில் அழுத்திய பிறகு மற்றொரு விசையை அழுத்துவதைப் பதிவு செய்ய பவுன்ஸ் விசைகள் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்பதை மாற்ற ஏற்றலில் தாமதம் அளவமைப்பானைப் பயன்படுத்தவும். ஒரு விசையை அழுத்தியவுடன் மிக விரைவில் மற்றொரு விசை அழுத்தப்பட்டது என்பதற்காக கணினி ஒரு விசையைப் புறக்கணிக்கும் ஒவ்வொரு முறையும் கணினி ஒலியெழுப்ப வேண்டும் என நீங்கள் விரும்பினால், விசை நிராகரிக்கப்படும் போது பீப் ஒலியெழுப்பு ஐத் தேர்ந்தெடுக்கவும்.