விசைப்பலகை
பகுதி & மொழி
- மாற்று விசைப்பலகை லேயவுட்டுகளைப் பயன்படுத்துதல் — விசைப்பலகை லேயவுட்டுகளைச் சேர்த்தல் மற்றும் அவற்றுக்கிடையே மாறுதல்.
Accessibility
- Super என்பது என்ன? — The Super key opens the Desktop. You can usually find it next to the Alt key on your keyboard.
- Use an on-screen keyboard — Use an on-screen keyboard to enter text by clicking buttons with the mouse or a touchscreen.
- ஒட்டு விசைகளை இயக்கவும் — விசைப்பலகை குறுக்குவழிகளை அழுத்தும் போது, ஒரே சமயம் அனைத்து விசைகளையும் அழுத்திப் பிடித்திருக்காமல் ஒரு சமயம் ஒரு விசையை மட்டும் தட்டச்சு செய்யவும்.
- பவுன்ஸ் விசைகளை இயக்கு — Ignore quickly-repeated key presses of the same key.
- மெதுவான விசைகள் அம்சத்தை இயக்குங்கள் — ஒரு விசையை நீங்கள் அழுத்துவதற்கும் அது திரையில் தோன்றுவதற்கும் இடையே ஒரு நேர தாமதத்தையும் அமைக்கலாம்.
- மெனு விசை என்பது என்ன? — மெனு வலது சொடுக்கத்திற்கு அன்றி விசைப்பலகையில் ஒரு சூழல் மெனுவைத் துவக்கும்.
- விசைப்பலகை நகர்வு — சொடுக்கி இல்லாமல் பயன்பாடுகள் மற்றும் டெஸ்க்டாப்பைப் பயன்படுத்துதல்.
மற்ற தலைப்புகள்
- Manage repeated key presses — நீங்கள் ஒரு விசையை அழுத்திப் பிடித்திருக்கையில் விசைப்பலகை அதே எழுத்தை மீண்டும் மீண்டும் தொடர்ந்து உள்ளிடாதபடி அமைத்தல் அல்லது திரும்பத் திரும்ப உள்ளிடப்படும் விசைகளின் தாமத நேரம் மற்றும் வேகத்தை மாற்றுதல்.
- பயனுள்ள விசைப்பலகை குறுக்குவழிகள் — விசைப்பலகையைப் பயன்படுத்தி பணிமேசையில் வலம் வருதல்.
- விசைப்பலகை குறுக்குவழிகளை அமைத்தல் — விசைப்பலகை அமைவுகளில் நீங்கள் விசைப்பலகை குறுக்குவழிகளை வரையறுக்கலாம் அல்லது மாற்றலாம்.
- விசைப்பலகை சுட்டியை சிமிட்டச் செய்தல் — செருகும் புள்ளி சிமிட்டும்படி செய்தல் மற்றும் அது சிமிட்டும் வேகத்தைக் கட்டுப்படுத்துதல்.